Skip to content
Home » மகாலட்சுமி 100

மகாலட்சுமி 100

மகிழ் மகாவை பார்த்துவிட்டு அவளிடம் மகா ஐ நீட் யூ என்று கேட்டவுடன் மகா முதலில் சிரித்து விட்டாள் பிறகு மகிழையே பார்த்துக் கொண்டிருந்தாள் நான் என்னடி கேட்டேன் எதற்கு சிரிக்கிறாய் என்றான் அவளது கழுத்தில் முத்தம் ஒன்று வைத்துக் கொண்டே கேட்டான்…..

மகா பிறகு மகிழை இறுக்கி கட்டியணைத்தாள் அவளது இறுகிய அணைப்பு அவளுக்கு சம்மதம் என்பதை உணர்த்தியுடன் அவளது தாடையில் கை வைத்து அவளை நிமிர்த்தி பார்த்தான் அவள் மகிழை பார்த்து கண் சிமிட்டினால் பிறகு கண் மூடி திறந்தவுடன் அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு சென்று கட்டிலில் உட்கார வைத்துவிட்டு அவனுக்கு கசகசா என்று இருந்ததால் குளித்து விட்டு வந்தான்….

பிறகு அவன் குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் மட்டும் வந்தவுடன் மகா மகிழை கண் அடித்தால் என்ன டி இன்று ஓவர் குசும்பா இருக்கு என்றான் சும்மா என்றால் பிறகு அவன் தலை சீவிக் கொண்டு இருந்தான் இந்த நைட் நேரத்துல உன்னை யாரு மாமா சைட் அடிக்க போறாங்க தலை சீவிட்டு இருக்க என்று கேட்டால் ஏன் என் பொண்டாட்டி என்னை பார்க்க மாட்டாளா என்று கேட்டுக் கொண்டே அவளது நெற்றியில் முத்தம் கொடு….

மகா அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவனது நெஞ்சில் முத்தம் வைத்தாள் மகிழ் உடல் சிலிர்த்து அடங்கியது அவனது நெஞ்சில் மயில் வரைந்திருக்கும் வீட்டில் உள்ள யாருக்கும் அவன் சாதாரணமாக மயில் வருந்திருக்கிறான் என்று தான் தெரியும் ஆனால் அந்த மயில் எதற்காக வரையப்பட்டது என்று மகாவிற்கு மட்டும்தான் தெரியும் அவர்கள் இருவரும் மட்டும் இருக்கும் வேலையில் மட்டுமே மகாவை மயிலு என்று அழைப்பான் அதை எண்ணி இப்பொழுது மகா சிரித்தால் …

என்னடி சிரிப்பு என்றான் சும்மா நினைச்சு பார்த்தேன் சிரித்தேன் என்றால் உனக்கு எல்லா நினைப்பும் வரும் டி ஆனா என் நினைப்பு மட்டும் வராது என்று சொல்லிக் கொண்டே அவளை கட்டிலுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான் பிறகு மகாவை ஒரு நிமிடம் பார்த்தான் அவள் கண் மூடி திறந்தவுடன் அவளது பாதத்தில் இருந்து முத்தம் மழை பொழிய ஆரம்பித்தான் ….

பிறகு அவளது சம்மதத்தை கேட்டுவிட்டு அவளுடன் ஒன்றாக இணைந்தான் இருவரும் ஈருடல் ஓர் உடலாக கலந்தது இருவருக்கும் வேர்த்து ஊற்றியது மகிழ் வேகமாக செயல்பட்டான் பிறகு நிதானித்து சாரி டி மயிலு உனக்கு வலிக்கும் என்பதை மறந்து விட்டேன் என்றான் மகா சிரித்துக்கொண்டே எனக்கு வலிக்குமா இல்லை உன் புள்ளைக்கு வலிக்கும் என்று பயப்படுகிறாயா என்று கேட்டால் ….

இரண்டு பேருக்கும்தான் டி என்றான் மகா சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்றும் இல்லை நான் லதா ஆண்டி இடம் கேட்டுவிட்டு தான் வந்தேன் என்று சொல்லி சிரித்தால் மகிழ் அவளது நெற்றியில்  முத்தம் கொடுத்துவிட்டு மேலும் முன்னேறினான் பிறகு இருவரும் அசதியில் கலைந்து படுத்தார்கள் பிறகு மகிழ் மகாவின் போன் எடுத்து எழிலுக்கு போன் பண்ணுடி என்றான்…

மாமா மணி 3 தான் ஆகிறது என்றால் இருக்கட்டும் என்று சொன்னான் சரி என்று  விட்டு எழிலுக்கு அழைத்தாள் இரண்டாவது ரிங்கிலே போனை எடுத்தான் டேய் தூங்கவில்லையா என்று கேட்டால் நான் தூங்கிக் கொண்டு தாண்டி இருந்தேன் நீ போன் செய்தவுடன் எடுத்தேன் அண்ணன் வந்து விட்டானா என்று கேட்டான் …

மகா வந்துவிட்டார் என்று விட்டு அமைதியாக இருந்தால் சரி டி மணி 3 தான் ஆகிறது இருவரும் தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான் அவன் வைத்தவுடன் மகா மகிழை  பார்த்து சிரித்து விட்டாள் என்னடி உன் நண்பனிடம் சொல்லவில்லையா என்று கேட்டான் அதெல்லாம் அவனே தெரிந்து கொள்வான் நான் அவனை நேரில் தான் பார்த்து சொல்வேன் என்றால்….


அவனாக எப்படி தெரிந்து கொள்வான் என்று கேட்டான் அவன் என்னுடைய குரலை வைத்தே நான் எப்படி இருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்வான் என்று விட்டு சிரித்தால் மகிழும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு அவளை கட்டி அணைத்தான் இருவருக்கும் அசதியில் தூக்கமும் வந்ததால் தூங்கிவிட்டார்கள்….

மறுநாள் காலையில் மகிழ் தான் முதலில் கீழே இறங்கி வந்தான் அவன் இறங்கி வரும் போதே சுந்தரி அவனைப் பார்த்தார் அவனது முகம் பளிச்சென்று இருப்பதையும் அவன் சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தார் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் மகிழ் தனது தாயைப் பார்த்தான் அவரைப் பார்த்து கண் சிமிட்டு விட்டு கீழே இறங்கினான் …

தனது மகன் எத்தனை நாட்களுக்குப் பிறகு தனது முகத்தை உற்றுப் பார்ப்பதையும் பார்த்தார் அவனது முகத்தில்  எத்தனை மாதங்களுக்கு பிறகு சிரிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டு இறைவனிடம் வேண்டினார் இவர்கள் இருவரும் இப்பொழுது போல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அதன் பிறகு மகாவும் கீழே இறங்கி வந்தால்….


மகா கீழே இறங்கி வரும் பொழுது சுந்தரி சமையலறையில் இருந்தார் காவிரி தான் பார்த்தார் அவளது முகம் பளிச்சென்று இருப்பதையும் பார்ந்துவிட்டு சுந்தரி சுந்தரி என்று இரண்டு முறை அழைத்தார் சுந்தரியும் என்ன அண்ணி என்று கேட்டுக்கொண்டே வந்தார் காவேரியின் பார்வை மாடிப்படி பக்கம் இருந்தவுடன் அங்கு பார்த்தார்….


அங்கு மகா இருப்பதை பார்த்துவிட்டு இரண்டு பேரும்  கோவிலுக்கு போயிட்டு சாமிக்கு கும்பிட்டு  வாங்க என்று பொத்தாம் பொதுவாக சொன்னார் மகா சிரித்துக்கொண்டே அமைதியாக கீழே இறங்கினால் அவள் கீழே இறங்கி வருவதற்கும் மகிழ் தனது தாய் பேசியதை கேட்டுக்கொண்டு வீட்டிற்குள் வருவதற்கும் சரியாக இருந்தது வரவேற்பறையில் தான் கருப்பையா தாத்தா பாண்டியம்மா பாட்டி இருவரும் உட்கார்ந்திருந்தார்கள் ….

மகிழ் மகாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்று அவர்கள் இருவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் இருவரும் இருவரையும் இப்பொழுது போல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள் பிறகு மகிழ் மகாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்று வந்தான் அதன் பிறகு கயல் வீட்டிற்கு சென்று கயல் குழந்தையும் பார்த்துவிட்டு வந்தார்கள் ….

கயல் குழந்தைக்கு இப்பொழுது இரண்டு மாதங்கள் ஆகிறது குழந்தை பிறந்த 11 வது நாள் சென்று ஏழாம் காப்பு செய்து விட்டு வந்தார்கள் குழந்தை பிறந்து விட்டதால் மகா  சென்று அனைத்தையும் செய்தால் குழந்தைக்கு ஏழாங்காப்பு செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மகா மகிழ் இருவரும் சென்று வாங்கி கொண்டு வந்தார்கள் …

உதிரன் முகில் கூட தாய்மாமன் என்ற முறையில் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள் முதலில் மகா தான் வாங்கி கொண்டு வந்திருந்தால் உதிரன் முகிலன் இருவரும் வாங்கிக் கொண்டு வந்ததை பார்த்துவிட்டு கயலிடம் கயல் நானும் மாமாவும் வாங்கிக் கொண்டு வந்ததை அமைதியாக ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு முகிலன் உதிரன் கொண்டு வந்ததை குழந்தைக்கு போட்டு விடு என்று சொன்னால்…

என்னடி சொல்கிறாய் என்று கேட்டால் நான் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதே நானும் மகிழ் மாமாவும் செய்வதை விட குழந்தைக்கு தாய் மாமாவாக அவர்கள் இருவரும் செய்வதுதான் பெரிது உனக்கும் சந்தோஷம் என்றால் கயலுக்கு லேசாக கண்கள் கலங்கியது ஏன் நீயும் மாமாவும் கூட தான் பெரியம்மா பெரியப்பா நீங்கள் செய்வதை ஏற்றுக்கொண்டால் என்ன என்று கேட்டாள்….

நாங்கள் செய்வதை எப்பொழுது வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளலாம் என்றவுடன் கயல் அமைதியாக இருந்தால் இனி இவ்வளவு நேரம் கயலும் மகாவும் பேசியது கேட்டுக் கொண்டுதான் இருந்தால் அமைதியாக இருவரும் இருக்கும் இடத்தில் வந்து நின்றாள் மகா இனியிடமும் பேசவில்லை இனியும் மகாவிடம் பேசவில்லை இத்தனை நாட்களில் இனி மகாவின் அருகில் வந்து நின்று விட்டு மகாவின் தடையில் ஓங்கி ஒன்று அறைந்தால் …

மகா அமைதியாக இருந்தால்  இனி மகாவை அறைந்த சத்தம் கேட்டு அனைவரும் மகா இருக்கும் பக்கம் திரும்பினார்கள் கயல் தான் இனி என்று வேகமாக கத்தினால் என்னடி என்று கேட்டால் இப்பொழுது அவள் என்ன செய்தால் என்று அவளை அறைக்கிறாய் என்று கேட்டாள் ஏன் அறைந்தேன் என்று உனக்கு தெரியாது அப்படித்தானே இவள் நேரம் அவள் உன்னிடம் என்ன பேசிக் கொண்டிருந்தாள் என்றால்…..

அவள் என்ன பேசினாள் நீங்கள் இருவரும் வாங்கி கொண்டு வந்ததை தானே குழந்தைக்கும் போட சொன்னால் அவள் வாங்கிக் கொண்டு வந்ததை போட வேண்டும் என்று சொல்லவில்லையே அப்புறம் எதற்காக நீ அவளை அறைந்தாய் என்று கேட்டால் நான் பேசுவது உனக்கு புரிகிறதா இல்லையா கயல் என்றால் கயலுக்கு உண்மையாகவே புரியவில்லை …

இனியையே பார்த்துக் கொண்டிருந்தாள் தாய் உறவுக்கு நிகரானது தாய்மாமன் உறவு என்று சொன்னால் ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டவுடன் கயல் அதற்கு என்ன என்று கேட்டால் ஓ உன் குழந்தைக்கு இரண்டு தாய் மாமன்கள் இருக்கிறார்கள் இருவரும் செய்வதை போட வேண்டும் என்றால் சரி என்னுடைய குழந்தை பிறந்து இப்பொழுது எத்தனை மாதம் ஆகிறது என்று கத்தினால் ….

கயலுக்கு அப்பொழுதும் ஒன்றும் புரியாமல் உன்னோட குழந்தைக்கு தான் எழாங்காப்பு செய்து விட்டார்கள் தானே அப்புறம் என்னடி என்று கத்தினாள் என்னுடைய குழந்தைக்கு ஏழாங்கப்பு இட்டு விட்டார்கள் அப்படித்தானே ஆமாம் நீ சொல்வது ஏனோ உண்மைதான் என்னுடைய குழந்தைக்கு அனைத்து சடங்கும் செய்தார்கள் தான் ஆனால் யார் செய்தார்கள் என்று கேட்டாள்….

என்னுடைய பையனுக்கு மாமன் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள் ஆனால் ஒருவரால் கூட என்னுடைய குழந்தைக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை தானே என்று கேட்டாள் கயலுக்கு தெரியாது எழில் கூட எதுவும் செய்திருக்க மாட்டான் என்று கயல் எண்ணவில்லை அதனால் அமைதியாக எழிலை பார்த்தால் எழில் தான் வந்து இப்போ எதுக்கு நீ கத்திட்டு இருக்க என்று இனியிடம் கேட்டான் ….

இனி அவனது சட்டையை வேகமாக பிடித்து டேய் என்னடா நான் என்னுடைய உரிமையை கேட்பது கூட உனக்கு கத்துவது போல் இருக்கிறதா உன்னுடைய அண்ணானால் தான் என்னுடைய குழந்தைக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை அவருக்கு நானும் என்னுடைய குழந்தையும் வேண்டாம் ஆனால் உன்னால் கூட என்னுடைய குழந்தைக்கு ஒன்றும் செய்ய முடியாதா என்று கத்தினாள்….

எழிலுக்கு கண்கள் லேசாக கலங்கியது சரி இனி நான் ஒன்று கேட்கிறேன் தவறாக எடுத்துக் கொள்ளாதே இப்பொழுது உனக்கு உன் குழந்தைக்கு தேவையான அனைத்தும் நான் செய்கிறேன் நீ ஏற்றுக் கொள்வாயா என்றவுடன் இனி எழிலை இப்பொழுது ஓங்கி அறைந்தால் இப்பொழுது மகா இனி என்று வேகமாக கத்தினால் மகாவை பார்த்து முறைத்துவிட்டு பெரியவன் இருக்கும்பொழுது நீ எப்படி டா செய்வாய் என்று கேட்டால்…..

எழில் சிரித்தான்  போதுமா உனக்கான விளக்கம் அவன் செய்யாமல் என்னால் செய்ய முடியாது நான் செய்ய வேண்டும் என்றால் எனது அண்ணனும் அண்ணியும் தாய்மாமனாக உன்னுடைய குழந்தைக்கு எதையும் செய்யாத பொழுது என்னால்  செய்ய முடியாது என்றான் இப்பொழுது மகா எழிலை அறைந்திருந்தால் எழில் சிரித்தான் ஏன் வீட்டில் உள்ள அனைவருமே சிரித்தார்கள் எழில் மகா என்றான் …..

வாய மூடுடா என்று கத்தினால் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீ எனக்கு அண்ணி தானடி என்று கேட்டான் மகா திரும்பவும் எழிலை அடிக்க கை ஓங்கினால் இனி தடுத்தல் மகா இருவரையும் பார்த்து முறைத்திவிட்டு தனது கையை கீழே உதறினாள்   மகிழ் தான் சிரித்துக் கொண்டே வந்து எழிலின் தோளில் தட்டி டேய் அவள் உனக்கு என்றுமே உன்னுடைய தோழி லட்சு தான் என்றான் …


அண்ணா இப்பொழுது அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் என்ன வேண்டும் என்றான் அப்பொழுதும் மகிழ்  சிரித்துக் கொண்டே அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் நீ சித்தப்பா சித்தா உன்னுடைய அது உன்னுடைய அச்சு மா அதற்காக அவள் உன்னுடைய தோழி இல்லை என்று ஆகிவிடாது நீ அவளை உன்னுடைய அத்தை மகளாக நினைத்தாலும் சரி உன்னுடைய தோழியாக நினைத்தாலும் சரி நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்  கொள் ….



இப்பொழுது கூட இனிக்காக சொன்னாயே தவிர உன் மனதை தொட்டு சொல் இன்று வரை நீ அவளை அண்ணியாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறாயா என்று கேட்டான் எழில் இனியையே பார்த்துக் கொண்டு இருந்தான் இனி தனது அண்ணன் தம்பி இருவரையும் பார்த்து முறைத்து விட்டு வேணி கையில் இருக்கும் தனது பையனை வாங்கிக் கொண்டு கயல் வீட்டில் இருக்கும் ஷோபாவில் சென்று அமர்ந்து கொண்டால் ….


கயிலின் குழந்தைக்கு நல்ல முறையில் எழாங்காப்பிட்டு பெயர் சூட்டுவார்களா இனி வேறு எதுவும் பிரச்சனை செய்யாமல் இருப்பாளா என்பதை நம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

1 thought on “மகாலட்சுமி 100”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *