Skip to content
Home » மகாலட்சுமி 71

மகாலட்சுமி 71

அனைவரும்  சாப்பிட்டுவிட்டு  அவரவர் அறைக்குச் சென்று படுத்து விட்டார்கள் எப்படியும் மகிழ் மகாவை பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது அவளுக்கு தன்னுடைய அருகாமையை விட மகிழ் அருகாமை அதிகமாக தேவைப்படும் என்பதால் தனது அண்ணன் சொன்னவுடன் அமைதியாக கீழே இறங்கி வந்து விட்டான் எழில்…

அப்பொழுது தான் நிலா அவனை வெறுப்பேற்றுவதற்காக அவ்வாறு பேசியது எழிலும் அவனது அறைக்கு வந்து படுத்து விட்டான் எழில் கீழே சென்றவுடன் மகிழ் மகாவிற்கு கஞ்சி வைத்து எடுத்துக் கொண்டு வந்து குடி என்று கொடுத்தான் மாமா ப்ளீஸ் எனக்கு வேண்டாம் வாயெல்லாம் கசக்கிற மாதிரி இருக்கிறது என்றால் …

கசக்காம என்னடி பண்ணும் ஏன் ஜுரம் அடிக்குது என்று கூட உன்னால சொல்ல முடியாது அவனிடமாவது சொல்லி இருக்க  வேண்டியதுதானே காலேஜில் அவனைப் பார்த்திருப்ப இல்லை அங்கு சொல்லியிருக்க வேண்டியது தானே என்றான் இல்லடா மாமா நான் அவனை கல்லூரியில் பார்க்கவில்லை அவனும் என்னை பார்க்கவில்லை அவனுக்கு அதிகமான வேலை இருந்தது அதனால் பார்க்க முடியவில்லை என்றால்…

  சரி எனக்கு போன் பண்ணி இருக்க வேண்டியதுதானே வீட்டுக்கு வந்துட்டு உனக்கு போன் பண்ணலாம்னு எண்ணி உனக்கு போன் பண்ண போன் கையில் எடுத்தேன் அப்படியே படுத்து தூங்கிட்டேன் மாமா என்றாள் என்னது தூங்கிட்டியா மயங்கி விழுந்துட்டா டி என்று கத்தினான் சரி சரி மயங்கி தான் விழுந்துட்டேன் போதுமா என்று மகிழை பார்த்து கண் அடித்தால்….

அவள் மயங்கி தான் விழுந்துட்டேன் போதுமா விடு என்று சொல்லும் பொழுது மகிழ் அவளை அடிப்பதற்கு கை ஓங்கினான் மகா மகிழை பார்த்து கண்ணடித்த உடன் ஓங்கிய கையை  கீழே இறக்கி விட்டான் மனுசன கொல்ற டி என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்  அப்பொழுது மகாவின் போன் அலறியது இந்த நேரத்தில் யாருடி என்று கேட்டுக் கொண்டே போனை எடுத்துக் கொண்டு வந்தான்…

கயல் தாண்டி என்று மகாவிடம் போனை கொடுத்தான் மகாவும் போன் அட்டென்ட் செய்து சொல்லு கயல் சாரி கயல் சாரி சாரி சாரி சாரி உன்ன பாக்க வரேன்னு சொன்ன என்னால வர முடியல என்றால் வாயை மூடி என்னை பார்க்க வரலை என்பதற்காக நான் உனக்கு போன் பண்ணல உடம்பு சரியில்லையாமே மயக்கம் போட்டு விழுந்துட்டியாம் அந்த அளவுக்கு விட்டு வச்சிருக்க இப்பதான் இனி சொன்னா என்றால் ….

கயல் என்றால் பிச்சுப்புடுவேன் என்ற போதே போன் ஸ்பீக்கரில் போட்டு இருந்தால் மகா அந்தப் பக்கம் கயல் பேசியதை இருவருமே கேட்டார்கள் உனக்கு இந்த அளவுக்கு ஜுரம் அடிக்கிற அளவுக்கு மாமா என்ன பண்ணிட்டு இருந்தாரு என்று கேட்டால்..

அப்பொழுது மகிழ் என்கிட்ட சொல்லவே இல்ல கயல் என்றான் அவ சொல்லலனா என்ன அவள் எப்படி இருக்கான்னு கூட உங்களால பார்த்துக்க முடியாத மாமா இதுதான் நீங்க அவள பாத்துக்கறா லட்சணமா மாமா என்றாள் கயல் என்று மகா கத்தினால் ஆமாண்டி உனக்கு மாமாவ சொல்லிட்ட மட்டும் கோவம் பொத்துட்டு வந்துடும் என்றாள்…

ஆமாம் என் புருஷனை ஏதாவது சொன்னால் எனக்கு கோவம் வராதா பின்ன என்றாள் சரி ஹாஸ்பிடல் போனியா என்ன சொன்னாங்க குழந்தை நல்லா இருக்கு என்றாள் மகா நல்லா இருக்கு என்று தான் சொல்லி இருக்காங்க ஸ்கேன் செய்தியா குழந்தை வளர்ச்சி எல்லாம் எப்படி இருக்கிறது என்றால்  அதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றாள்…

சரி என்று இருவரும் அரை மணி நேரம் பேசினார்கள் மகாவிற்கு டிரிப்ஸ் போட்டதால் கொஞ்சம் உடம்பு பரவாயில்லை ஜுரம் விட்டிருந்தது மகா மகிழ் இருவரும் மொட்டை மாடிக்கு வந்த ஒரு வாரத்திலேயே கயலுக்கு ஐந்தாவது மாதம் சாதம் எடுத்துக்கொண்டு சென்று சிறிதாக அக்கம் பக்கத்தில் இருப்பவரை மட்டும் கூப்பிட்டு வளையல் போட்டுவிட்டு சாதம் கொடுத்துவிட்டு வந்தால் …

வீட்டிலிருந்து வேறு யாரும் செல்லவில்லை மகா மகிழ் எழில் மூவரும் மட்டும்தான் சென்றார்கள் கயலுக்கு அதை எண்ணி அழுகை கூட வந்தது இப்போது அவளே வருத்தத்தில் இருக்கும் நேரத்தில் கூட தன்னை பற்றி யோசிக்கிறாளே என்று எண்ணி ஆனந்த கண்ணீர் வடித்தல் இருவரும் கயலிடம் பேசிவிட்டு போன் வைத்தார்கள் பிறகு மகா இந்த மாத்திரை என்று மாத்திரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்…

அவளுக்கு கஞ்சி கொடுத்துவிட்டு மாத்திரை கொடுத்தான் அவளும் மாத்திரையை சாப்பிட்டு விட்டால் பிறகு இருவரும் தூங்கச் சென்றார்கள் படுத்த சிறிது நேரத்தில் மருந்தின் வீரியத்தில் மகா தூங்கிவிட்டாள் தூங்கும் மகாவையே மகிழ் பார்த்துக் கொண்டு இருந்தான் நீ தாண்டி என் வாழ்க்கையில கிடைச்சு பெரிய  வரம் உன்ன மிஸ் பண்ணிருப்பேன் டி….

இந்த குடும்பத்துக்காக கூட நான் உன்னை மிஸ் பண்ண கூடாது பண்ணி இருக்க கூடாது என்று என்ன என்னவோ பேசிக்கொண்டு புலம்பி கொண்டே இருந்தான் அப்படியே இரவு 12 மணியும் ஆகியிருந்தது 12 மணிக்கு மேல் மகாவிற்கு காய்ச்சல் அதிகமாக ஆகியது புலம்ப ஆரம்பித்தால் மயிலு மயிலு என்று அவளது கன்னத்தில் தட்டி அவளிடம்  ஏதேதோ பேசிப் பார்த்தான்…

அவளால் கண்ணை கூட திறக்க முடியவில்லை ஏதோ ஏதோ புலம்பி அவனை இறுக்கி கட்டி அணைத்தாள் மகா மாமா என்று ஏதோ புலம்பி அவனை இறுக்கி கட்டி அணைத்தால் அவளது அணைப்பு இறுகிக் கொண்டே சென்றது மகிழுக்கு உடலில் மின்சாரம் பாய்வது போல் இருந்தது அவளுடன் இந்த அளவுக்கு நெருக்கத்தில் இதுவரை மகிழ் இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்…

காதலிக்கும் காலத்திலும் சரி இப்பொழுது  திருமணத்திற்கு பிறகும் சரி அவளுடன் இத்தனை நெருக்கத்தில் மகிழ் இதுவரை இருந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும் அவளை பின்பக்கம் இருந்து கட்டி அணைத்து இருக்கிறான் ஏன் முன் பக்கம் இருந்து கூட ஒரு சில நேரங்களில் கட்டியணைத்து இருக்கிறான் ஆனால் அவளது இந்த நெருக்கம் அவனை  ஏதோ செய்தது…

எங்கெங்கோ கொண்டு சென்றது அதையும் தாண்டி அவளுக்கு இரண்டு மூன்று போர்வையை போர்த்திவிட்டு அவளை அணைத்துக்கொண்டு படுத்தான் அவள் குளிரில் நடுங்கினால் ஏதோ புல நேரம்  ஆக ஆக  அவள் புலம்புவதையும் குளிரில் நடுங்குவதையும் அவனால் ஒரு அளவிற்கு மேல் பொறுக்க முடியவில்லை இப்பொழுது என்ன செய்வது என்று அவனக்கு புரியவில்லை பிறகு ஒரு முடிவு எடுத்தவனாக அவளது தாடையில் தட்டினான் …

மயிலு மயிலு என்று தட்டினான் அவள் கண் திறக்கவே இல்லை அவளால் திறக்கவும் முடியவில்லை ஆனால் அவன் பேசுவதை கேட்க முடிந்தது மகி அக என்று கத்தினால் மயிலு என்ன மன்னிச்சிடு டி நான் என்ன செய்யறது என்று எனக்கே புரியல எனக்கு உன் உடம்பு தேவையில்லை டி ஆனா நான் இப்போ உன்னுடன் கலக்கவில்லை என்றால் உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது …

இப்பொழுது என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை என்று சொன்னான் அவள் கண்ணில் இருந்து நீர் வடிந்தது மகிழ் ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்து விட்டு அவளை இறுக்கி கட்டியணைத்து அவளது நெற்றியில் முத்தம் வைத்தான் அவனது கண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தது இருவரின் விருப்பம் இல்லாமலும் விருப்பத்தோடும் என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு இருவரும் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்…

  மகிழ்  தனது மயிலுடன் ஈருடல் ஓருடலாக கலந்தான் இறுதியில் அவளை கட்டி அணைத்துக் கொண்டு படுத்தான் காலை 6:00 மணி போல் மகா கண்விழித்தாள் தான் இருக்கும் நிலையைப் பார்த்தால் மகிழ் அவளுடன் ஒன்றியதை அவளும் உணர்வால் அவளால் அதை ஏற்கவும் முடியவில்லை தடுக்கவும் முடியவில்லை ஆனால் தனது மாமா தன்னுடன் இணைந்து விட்டார் என்பதை அவள் உணர்ந்தால்…

இப்பொழுது அதை எண்ணி அழுது கொண்டு இருந்தால் மகிழ் எழுந்து மயிலு இப்போதும் உனக்கு ஜுரம் பரவாயில்லையா என்று அவளது தோளில் கை வைத்தான் மயிலு என்றான் சீ வாயை மூடு என்றால் மகிழுக்கு ஒரு மாதிரியாக இருந்தது அவள் இருக்கும் நிலையை பார்த்துவிட்டு அவள் மேல் போர்வையை போர்த்தி விட்டான் …

இப்போது இது ஒன்றுதான் கேடா என்று கத்தினால் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது மயிலு என்றான் நீ எல்லாம் ஒரு ஆம்பளையா என்றால் அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது என்னடி என்ன பேசரனு தெரிஞ்சு தான் பேசுறியா என்று கத்தினான் ஓ நான் என்ன பேசுறேன் என்று தெரியாமலே பேசுவேனா இல்ல என்ன பத்தி என்ன நெனச்ச தெரியாம தான் கேட்கிறேன் என்றால் ..

என்ன மகா என்ன மகா என்னை கேட்காமலே என்னை தொடுகின்ற உரிமையை உனக்கு யார் கொடுத்தார்கள் என்று கத்தினால் என்று அவனுக்கு உடல்கள் நடுங்கியது   தன்னுடைய மகாவா தன்னை பார்த்து இவ்வாறு பேசுகிறாள் என்று எண்ணினான்  இவ்வளவு நாள் இதுக்கு தான் அலைந்து  இருக்க இல்ல என் உடம்பு போதும் உனக்கு அவ்வளவு தான் இல்ல என்று கத்தினால்…

மகா  அவ்வாறு சொன்னவுடன் மகிழுக்கு கோபம் வந்து அவளை அடிக்க கை ஓங்கினான் என்ன டா என்று கத்தினால் ஓ சாருக்கு கோபம் வர வருகிறதா தப்பு
எல்லாம் நீங்கள் பண்ணி விட்டு கோபம் வேறு வருகிறதா அடிங்க சார் அடிங்க அடிச்சு கொன்னுடுங்க கேட்க நாதியில தானே யார் வந்து கேட்க போறாங்க என்று அழுது கொண்டே கத்தினால் …

மகிழ் அவளை அடிக்க ஓங்கிய கையை கீழே இறக்கி விட்டு அவளை பார்த்து முறைத்துவிட்டு வெளியே வந்தான் அவன் வெளியே வரும்பொழுது எழில் அங்கு தான் நின்று கொண்டு இருந்தான் மகிழ் எழிலை பார்த்துவிட்டு அவனை முறைத்து விட்டு அவனை தாண்டி நடந்தான் எழில் மகிழ் கையைப் பிடித்தான் என்னடா என்றான் வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் அதே சமயம் அழுத்தமாக கத்தினான்…

நான் உன்கிட்ட இப்ப எதுவும் பேசலாம் செய்யல எங்க நீ போற மாதிரி இருந்தாலும் தோட்டத்துல போயிட்டு குளிச்சிட்டு போ வேறு எதுவும் நான் சொல்ல கூப்பிடல என்றான் மகிழ் தனது தம்பி எழிலை முறைத்து விட்டு கீழே இறங்கி சென்று விட்டான் தனது தம்பி சொன்னது போல் தோட்டத்திற்கு சென்று குளித்துவிட்டு காரில் எப்பொழுதுமே அவன் வேறொரு உடை வைத்திருப்பான் ..

அத்தியாவசிய தேவைக்காக எந்த நேரத்திலாவது வெளியே சென்றாள் என்றால் தேவைப்படும் என்பதற்காக அதை இப்பொழுது அணிந்து கொண்டு வெளியே சென்று விட்டான் தனது அண்ணன் சென்றவுடன் எழில் மகா இருக்கும் அறைக்குள் சென்றான் மகா அவனைப் பார்த்துவிட்டு தனது போர்வையை இன்னும் இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டால் மகா என்றான் …


வேந்தா என்று எழுந்து நின்றால் போயிட்டு குளிச்சிட்டு வா என்றான் இல்லடா என்று விட்டு அமைதியாக இருந்தால் நான்தான் சொல்றேன்ல போய் குளிச்சிட்டு வா என்றவுடன் மகா குளியலறைக்குள் புகுந்து கொண்டால் இருவரையும் அனுப்பிவிட்டு மகா மகிழ் இருவரும் தூங்கிய அரையில் இருக்கும்  போர்வை மெத்தை விரிப்பு அனைத்தையும் அலசி போட்டான் பிறகு அந்த ரூமையும் துடைத்து விட்டான் …


மகாவை குளிக்க சொல்லவிட்டு அவளுக்கு டீ கலந்து கொண்டு எடுத்துக் கொண்டு வந்தான் மகாவும் குளித்துவிட்டு வந்தால் அவளிடம் டீ கொடுத்தான் வேந்தா என்றால் அமைதியா டீ குடி என்றான் அவளும் அவனிடம் இருந்து டீ வாங்கி குடித்தால் அவள் டீ குடித்து முடித்தவுடன் அவளது தலையில் கட்டி இருக்கும் துண்டை அவுத்து அவளது தலையை துவட்டி விட்டான் இல்லடா நான் பார்த்துக் கொள்கிறேன் என்றால் …


கொஞ்ச நேரம் அமைதியாக இரு ஏற்கனவே குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டு அவளது தலையை முழுவதாக துவட்டி விட்டு அவளை பேனுக்கு அருகில் உட்கார வைத்துவிட்டு அவளுக்காக சமைக்க சமையலறைக்குள் சென்றான் சமைத்து முடித்துவிட்டு அவளுக்கு சாப்பாடும் எடுத்துக் கொண்டு வந்து ஊட்டி விட்டான் ஊட்டி விட்டு மாத்திரை போடுமாறு மாத்திரை அவளது கையில் கொடுத்தான்….

மாத்திரையும் அவள் சாப்பிட முடித்து தண்ணீரை கீழே வைத்தவுடன் அவளது தாடையில் ஓங்கி ஒரு அறை விட்டான்  மகா வேந்தா என்று கத்தினாள் சீ வாயை மூடு டி எத்தனை நாட்களாக உனக்கு நண்பனாக இருந்தேன் ஆனால் இன்று ஒரு தம்பியாக எனக்கு வலிக்கிறது என்று சொன்னான் அவன் சொல்லும் போதே அவனது கண்ணில் இருந்து நீர் வடிந்தது மகா தனது நண்பன் எழில் வேந்தனையே பார்த்துக்கொண்டு இருந்தால்….

எழில் மகாவை என்ன செய்வான் அவர்கள் நட்பில் பிளவு ஏற்படுமா மகா மகிழ் உறவில் விரிசல் ஏற்படுமா என்பதை நாம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 71”

  1. Kalidevi

    Yarathu magizh ah pesuna kovam varum unaku ipo neeye ippqdi thappa ninachi pesita maha ithuku romba kasta paduva

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *