மகிழ் அவனது அறையில் இருந்து வெளியில் வந்து என்ன காலேஜ்க்கா என்று கேட்டான் வீட்டில் உள்ள அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் பிறகு தனது பாட்டி பாண்டியம்மாவிடம் பாட்டி அவள் காலேஜுக்கு செல்லட்டுமே திருமணம் எதிர்பாராத நிலையில் தானே நடந்தது அவள் காலேஜுக்கு ஐந்து நாள் மட்டும் தானே லீவு எடுத்து இருக்கிறாள் அப்படி இருக்கும் பொழுது இதற்கு மேல் லீவ் எடுத்தாள் பிள்ளைகளின் படிப்பும் கெடும் அல்லவா வீட்டில் உள்ள அனைவரும் அவனையே பார்த்துவிட்டு சரி என்றார்கள் அவர்கள் அப்போது நிலா தான் என்னை யாரு காலேஜில் கொண்டு போய் விடுவார்கள் என்று கேட்டால் ஏனென்றால் தினமும் அவளை வேலு இல்லையென்றால் மணி இருவரில் ஒருவர் தான் அதிகமாக அழைத்து செல்வார்கள். ஏதோ ஒரு சில நேரங்களில் மகிழ் முகிலன் உடன் செல்வாள் உதிரனும் அழைத்துச் செல்வான் எழில் எப்பொழுதுமே அழைத்துச் செல்ல மாட்டான்எழிலும் அதே காலேஜில் தான் வேலை செய்வதால் அழைத்து செல்ல மாட்டான் அப்பொழுது காவேரி தான் எழில் இருக்கிறானே உன்னுடைய காலேஜுக்கு தானே வருகிறான் என்றார் அப்போது எழில் ஒரே படியாக நான் எல்லாம் நிலாவை அழைத்துச் செல்ல மாட்டேன் செல்லவும் முடியாது வேறு யாராவது கொண்டு வந்து விடுங்கள்இல்லை அப்படியே அவளை நடந்து வர சொல்லுங்கள் என்றான் அப்பொழுது உதிரன் தான் இன்று ஒரு நாள் மட்டும் கூப்பிட்டு போ டா நானும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றான் இனியும் இவனை பார்த்தால் எழில் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு என்னால் எல்லாம் இவளை அழைத்துச் செல்ல முடியாது என்றான் அப்பொழுது நிலா சிரித்துக்கொண்டே ஆமாம் என்னை எல்லாம் இவர் அழைத்துக் கொண்டு சென்றாள் இவரை எந்த பெண் சைட் அடிக்கும் அதனால் தான் என்றாள் நிலா சொன்னதை கேட்டு விட்டு வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் அவனை பார்த்து முரைத்தார்கள் சிறியவர்கள் அனைவரும் சிரித்தார்கள்எழில் நிலாவைப் பார்த்து முறைத்துவிட்டு தீனி மூட்டை அமைதியா இருக்க மாட்டியா என்று கேட்டுவிட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் அப்போது காவேரி தான் என்னடி சொல்ற எழில் காலேஜ்ல படிக்கிற பிள்ளைகள் எல்லாம் பார்த்து சைட் அடிச்சுட்டு இருக்கான படிக்க வர புள்ளைங்க கிட்ட இப்படி நடந்துக்கலாமா என்றார் பெரியம்மா உங்களுக்கு சொல்லனுமா நீங்க வளர்த்த பிள்ளைங்க பற்றி அது காலேஜுக்கு வந்துட்டா காலேஜ்ல இங்க இருக்க மாதிரி எழில் மாமா கிடையாது வந்து பாத்தா தான் உங்களுக்கு எல்லாம் தெரியும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் எத்தனையோ பொண்ணுங்க அவரிடம் வம்பு வளர்த்து இருக்காங்க மாமா கிட்ட ப்ரப்போஸ் கூட செய்து இருக்கிறார்கள் சைட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனா மாமா யார்கிட்டயும் தப்படம் வரல நடந்துக்காது. படிக்க வர புள்ளைங்க கிட்ட எப்படி இருக்கணும் அவங்க ஸ்டூடண்ட்ஸ் நான் உங்க டீச்சர்ஸ் என்ற எண்ணத்தோடு மட்டும் தான் பழகும் வேற தப்பான நோக்கத்தில் பழகாது அதுதான் காரணம் மாமாவே என்ன வண்டியில் கூட்டிட்டு போனா சொந்தம் என்று தாண்டி எங்களை தப்பா பேசுவாங்க என்ற காரணத்துக்காக தான் எழில் மாமா இதுவரைக்கும் என்னை கூப்பிட்டு போனதில்லை எவ்வளவு அவசரம் இருந்தாலும் வீட்டில் இருக்கிறவர்கள் யார் கூடயாவது வர சொல்லும் இல்லன்னா ஆட்டோவில் கூட வர சொல்லுமே தவிற இதுவரைக்கும் என்னைக்கும் என்னை கூட்டிட்டு போகாததுக்கு காரணம் என்று விட்டு தனது பெரியம்மா நெற்றியில் முட்டிவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள் நிலா அவளது அறைக்கு செல்வதற்கு முன் வெளிவந்து இன்று யார் என்னை அழைத்துச் செல்வார்கள் என்று திரும்பவும் கேட்டால் அப்பொழுது மகா தான் சிரித்துக்கொண்டே நான் உன்னை கூட்டிட்டு போறேன் கம்முனு போடி அவன வம்பு இழுக்கமால் உனக்கு தூக்கம் வரேதே என்றால் ஆமாம் ஆமாம் உன் பிரண்டை சொன்னால் உனக்கு கோவம் வராதான் செய்யும் என்று விட்டு தனது அக்காவிற்கு பழுப்புக் காண்பித்து விட்டு காலேஜுக்கு செல்ல கிளம்பிச் சென்றாள்அனைவரும் அவர்களது வேலையை பார்க்க வெளியில் வந்தார்கள் அனைவருமே திருமணம் முடிந்தவுடன் வேலைக்கு செல்வதாக தான் இருந்தது அதனால் அனைத்தும் முடிந்தவுடன் வேலைக்கு செல்வதற்கு கிளம்பி விட்டார்கள் முகிலன் ஒரு வயலுக்கு தேவையான அக்ரிகல்ச்சர் படித்திருக்கிறான் அதனால் வயல்களுக்கு தேவையான உரம் பூச்சிக்கொல்லி மருந்து இது போன்ற மருந்து இருக்கும் காட்டிற்கு தேவையான மருந்துகள் வைத்து இருக்கும் சிறிதாக ஒரு கடை சொந்தமாக வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான் மகிழ் அவனது வேலைக்கு செல்ல கிளம்பி விட்டான் பஞ்சாயத்து ஆபீஸிலும் தினமும் வேலை இருக்கிறது அவன் படித்த படிப்பிற்கான வேலைகளையும் பார்க்க கிளம்பிவிட்டார் மகா தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து கொண்டிருக்கிறாள் எழில் அரசு கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் அந்த கல்லூரியில் தான் நிலா படித்துக் கொண்டிருக்கிறாள் நிலா இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் கயல் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள் அங்குதான் கயலின் கணவன் அன்புச் செல்வனும் வேலை செய்து கொண்டிருக்கிறான் அப்பொழுதுதான் இருவருக்கும் பழக்கமாகி காதலித்து இப்போது திருமணம் செய்து கொண்டார்கள் பிறகு அனைவரும் கிளம்பி வந்தவுடன் அனைவருக்கும் காலை சாப்பாடு மகாவே பரிமாறினால் அனைவரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள் அப்பொழுது மகிழ் எப்பொழுதும் போலவே சாப்பிட்டுவிட்டு மகாவின் சேலையில் கையை துடைத்துவிட்டு அவனது அறைக்கு சென்றுவிட்டான் நாம் இப்படியே அவனை பார்த்து கொண்டிருக்காமல் எப்பொழுதும் போல் இருந்தால் தான் அவன் மகாவிடம் எப்பொழுதும் போல் பேசுவான் என்று எண்ணியே அமைதியாக விட்டுவிட்டார்கள் அதை பற்றி அதன் பிறகு யோசிக்கவில்லை அவனும் அவனது அறைக்கு சென்று விட்டான் பிறகு அவனது அறைக்கு சென்றவுடன் மகா என்று வேகமாகவே கூப்பிட்டான் வீட்டில் உள்ள அனைவரும் மகாவை பார்த்தார்கள் வரேன் என்று விட்டு அவளது அறைக்குச் சென்றாள் மகா அவளது அறைக்குச் சென்றவுடன் மகிழ் அவலது கையில் ஒரு கவரை கொடுத்தான்அவள் வாங்கிவிட்டு அமைதியாக நின்றாள் மகிழ் அவள் பிரித்துப் பார்க்காமல் அமைதியாக இருந்த உடன் பிரித்து பார் என்றான் அவ்வளவு அவசரமா என்ன என்று மனதில் எண்ணிவிட்டு அந்த கவரை பிரித்துப் பார்த்தால் அதில் அவளுக்கு அரசாங்க வேலை கிடைத்திருந்தது எழில் வேலை செய்யும் காலேஜ்லில் அவளும் வேலைக்கு எழுதி போட்டு இருந்தால் அந்த கல்லூரியில் என்றெல்லாம் சொல்ல முடியாது அரசாங்க வேலைக்கு பரீட்சை எழுதி இருந்தால் இரண்டு மூன்று காலேஜில் இன்டர்வியூக்கும் சென்று இருந்தால் இப்பொழுது அவளுக்கு வேலை எழில் வேலை செய்யும் கல்லூரியில் தான் கிடைத்திருந்தது அந்த கல்லூரியில் தான் அவளுக்கு இப்போது வேலை கிடைத்திருந்ததுமகா ஆனால் இப்பொழுது அவள் இந்த வேலைக்கு செல்ல விரும்பவில்லை எதுவும் பேசாமல் தனது மாமாவை பார்த்துவிட்டு அமைதியாக வெளியில் சென்று விட்டாள் அந்த ஆர்டரை அவளது அறையில் வைத்துவிட்டு பிறகு எழில் தான் மகாவுடன் சாப்பிட அமர்ந்தான் எழில் இன்னும் சாப்பிடாமல் தான் இருந்தான்வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு எழுந்து விட்டார்கள் பெரியவர்கள் ஒரு இடத்தில் தாத்தா பாட்டி அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள் கந்தன் மணி வேலு மூவரும் கோவிலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள் மூன்று பெண்களும் சமையல் அறையில் இருப்பவற்றை ஒதுங்கி வைத்துக் கொண்டிருந்தார்கள் மகாவும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால் ஒரு சில வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது எழில் மட்டும் சாப்பிடாமல் இருந்ததால் எழில் உடன் மகா சாப்பிட அமர்ந்தாள் அப்பொழுது எழில் தான் எப்போது வர காலேஜுக்கு என்று கேட்டான் மகா எழிலை முறைத்து பார்த்து விட்டு இந்த லெட்டர் எப்பொழுது வந்தது எல்லாம் உன்னுடைய வேலையா என்று கேட்டாள் இந்த லெட்டர் வந்து மூன்று நாட்கள் ஆகிறது உனக்கு இந்த கல்லூரியில் வேலை கிடைத்திருக்கிறது அவ்வளவுதானே இதில் நான் என்ன செய்தேன் அரசாங்க உத்தியோகத்தில் நான் தான் இங்கு தரவேண்டும் அங்கு தர வேண்டும் என்று சொல்ல முடியுமா அப்போது உன்னுடைய உன்னிடம் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் நீ இல்லை அதனால் அண்ணனிடம் கொடுத்தேன் என்றான் மகா எழிலை முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்தால் என்ன எந்த பதிலும் சொல்லாமல் செல்கிறாய் என்று கேட்டான் மகா எதுவும் பேசாமல் எழிலை முறைத்துவிட்டு கிச்சனுக்கு சென்று விட்டாள் வீட்டில் உள்ள அனைவரையும் கோவிலுக்கு சென்று விடுவதால் மதியத்திற்கு இளையவர்கள் அனைவருக்கும் எடுத்து செல்வதற்கு சாதம் செய்யலாம் என்று கிச்சனுக்கு சென்றால் அப்பொழுது நிலா தான் வந்து அக்கா என்ன சாப்பாடு என்று கேட்டால் உனக்கு பிடித்த காளான் பிரியாணி சாதம் குழம்பு வைக்க முடியாது எனக்கு சாதம் குழம்பெல்லாம் வேணாம் எனக்கு காளான் பிரியாணியே ஓகே என்று தனது அக்காவின் தாடையில் முத்தம் வைத்து விட்டு உனக்கு ஏதாவது உதவி செய்யவா என்றாள் நீ ஒன்னும் பண்ண வேண்டாம் ஒருவாரம் காலேஜுக்கு போகாததால் நிறைய வேலை இருக்கும் இல்ல அதை போய் செய் கொஞ்ச நேரம் தான் இருக்கு என்றவுடன் அவளும் துள்ளி குதித்து விட்டு வெளியே சென்று விட்டாள் மகிழ் அவனது அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தான் அப்போது எழில் மட்டும்தான் இருந்தான்எழில் எதுவும் பேசாமல் இருந்தவுடன் மகிழ் ஒரு நிமிடம் எழிலை உற்றுப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் நேரமாவதை உணர்ந்து வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியில் சென்று விட்டான் மகாவிடம் தனிப்பட்ட முறையில் எல்லாம் எதுவும் சொல்லவில்லை பிறகு மகா நேரமாவதை உணர்ந்து அனைவருக்கும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு இனிக்கு பழங்களும் கட் பண்ணி வைத்துவிட்டு ஜூஸும் போட்டு ஒரு வாட்டர் பாட்டிலில் ஊத்தி கொடுத்தால்உதிரன் இனியை அழைத்துக் கொண்டு அவனது அலுவலகம் செல்ல கிளம்பி வெளியில் வந்தான் அப்பொழுது வீட்டில் உள்ள பெரியவர்களும் கோவிலுக்கு செல்வதற்கு கிளம்பி ரெடியாகி வந்தார்கள் அப்பொழுது மகிழ் தான் வெளியில் சென்றவன் திரும்பவும் வீட்டுக்குள் வந்தான் ஒரு நிமிடம் நான் உங்கள் எல்லோரிடமும் பேச வேண்டும் என்றான் அனைவரும் அவர்களது வேலையை பார்ப்பதற்கும் பெரியவர்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கும் வரவேற்பு அறையில் தான் இருந்தார்கள் அதனால் இப்பொழுது எதற்காக நிற்க வைத்து இருக்கிறான் என்று அனைவரும் அவனையே பார்த்தார்கள் வீட்டில் உள்ள அனைவரையும் நிற்க வைத்தவுடன் என்ன என்று பெரியவர்கள் கேட்டார்கள் அப்பொழுது மகிழ் தான் வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு இப்பொழுது நீங்கள் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் மாலை வேளையில் நம் ஊரில் இருக்கும் மலை கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வரலாம் குல தெய்வ கோவிலுக்கு வரவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கும் அல்லவா குடும்பத்துடன் மாலை மலை கோயிலுக்கு சென்று வரலாம் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு வந்தவுடன் அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் போன் செய்யுங்கள் நான் ஒரு வண்டி ஏற்பாடு செய்கிறேன் அதில் அனைவரும் குலதெய்வ கோயிலுக்கு வர ரெடியாகி இருங்கள் என்றான் வீட்டில் உள்ள அனைவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள் மகிழ் மகாவை பார்த்தான் எதுவும் பேசாமல் சரி என்பது போல் மண்டை ஆட்டினால் அப்போ நானு என்றால் நிலாஅப்போது எழில் தான் நான் உன்னை சாயங்காலம் கூட்டிட்டு வரேன் தீனி மூட்டை கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா இப்போ மட்டும் உங்க வண்டியில் ஏற்ற முடியுமா என்று கேட்டால் வீட்டில் உள்ள அனைவரும் நிலாவைப் பார்த்து சிரித்தார்கள் அப்பொழுது மகா தான் நானே உன்னை கூப்பிட்டு வருகிறேன் அமைதியா இருடி என்றால் சரி என்று விட்டு பெரியவர்கள் எல்லாம் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பி சென்று விட்டார்கள் சிறியவர்களும் ஒவ்வொரு வராக அவர்களது வேலையை பார்க்கச் சென்று விட்டார்கள் மகாவும் நிலாவை அழைத்துக் கொண்டு அவளது கல்லூரியில் விட்டுவிட்டு தன்னுடைய கல்லூரிக்கு செல்ல கிளம்பிவிட்டாள் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்க சென்று விட்டார்கள் மகிழ் சொன்னது போல் வீட்டில் உள்ள அனைவரையும் குலதெய்வ கோவிலுக்கு பெரியவர்கள் சென்று வந்த பின்பு மாலை வேளையில் அவர்கள் ஊரில் இருக்கும் மலைக் கோவிலுக்கு அழைத்து செல்வானா …மலைக்கோவிலுக்கு செல்வதால் மகா மகிழன் வாழ்வில் ஏதாவது நல்லது ஏற்படுமா…என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
Nallathu nadakanum pa rendu perkum koil poitu vanthu rendu perum nalla pesinave pothum
நல்லது நடந்தா சரி தான்.
நல்லது தான் நடக்கும்