புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கற்பூரவள்ளி பஜ்ஜி

10 / 100 SEO Score

கற்பூரவள்ளி இலையில் கசாயம் மட்டும் அல்ல

நமக்கு பிடிச்ச மாதிரி பஜ்ஜியும் போட்டுக்கலாம்.

மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி மாவு அல்லது கடலை மாவில் தொட்டு, எண்ணெயில் போட்டா லைட்டா இலை சூட்டுக்கு வெந்து, அதுவுமே சாப்பிட சுவையாக இருக்கும்.

கீழே பிரெட் பஜ்ஜி கூட இலை பஜ்ஜியாக கற்பூரவள்ளி பஜ்ஜி போட்டிருக்கேன்.


   தேங்காய் சட்னி இல்லைனா மயோனஸ் தக்காளி சாஸ் இரண்டையும் ஊற்றி தொட்டு சாப்பிட்டா நல்லாயிருக்கும்.
   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!