மகாவும் எழிலும் கயலுடைய வீட்டிற்கு வந்து இறங்கினார்கள் பிறகு எழில் தான் கார் டிரைவர் இடம் சரி அண்ணா நீங்கள் கிளம்புங்கள் என்றான் ஏன் என்றால் மகிழ் இவருக்கும் பணம் கொடுத்திருப்பான் என்று எண்ணி சொன்னான் அதற்கு கார் டிரைவர் இல்ல தம்பி மகிழ் தம்பி உங்கள் இருவரையும் இருந்து கூப்பிட்டு வர சொன்னது என்றார்அண்ணா நாங்கள் வருவதற்கு லேட் ஆகும் என்ற பிறகும் இல்ல தம்பி எவ்வளவு நேரம் ஆனாலும் தம்பி உங்கள் இருவரையும் இருந்து அழைத்துக் கொண்டு செல்ல சொன்னது என்றவுடன் சரி என்று விட்டு இருவரும் வீட்டிற்கு சென்றார்கள் தங்கள் வீட்டிற்கு முன்பு கார் சவுண்ட் கேட்டவுடன் கயல் எட்டிப் பார்த்தால் அங்கு எழிலையும் மகாவையும் அவள் எதிர்பார்க்கவில்லை இருவரையும் பார்த்தவுடன் வேகமாக சென்று எழிலை கட்டியணைத்துக் கொண்டு அழுத்தால் என் மேல் உனக்கு கோபம் இல்லையாடா என்றாவது அனைவரும் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டே எழிலை கட்டியணைத்துக் கொண்டு அழுதால் எழில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் அப்பொழுது யார் கயல் என்று கேட்டுக் கொண்டு கயலின் மாமியார் அம்பிகா வந்தார் கயலின் கணவன் அன்புச்செல்வனின் பெற்றவர்கள் அறிவு அம்பிகா அம்பிகா ,அறிவு இருவருக்கும் ஒரே மகன் அன்புச்செல்வன் மட்டும்தான் அன்புவின் வீடு பக்கத்து ஊரு தான்கயலின் வீடு கொஞ்சம் பெரிய வீடு என்பதால் சுற்றியுள்ள ஊரில் இருப்பவர்களுக்கும் அவர்களை தெரியும் அது மட்டும் இல்லாமல் தனது மகன் கயலை விரும்ப ஆரம்பித்ததிலிருந்து கயல் வீட்டில் உள்ள அனைவரையும் அம்பிகா அறிவு இருவரும் பார்த்திருக்கிறார்கள் அதனால் வந்திருப்பது யார் என்று தெரிந்திருந்தால் வா மகா வா எழில் என்று அம்பிகா இருவரையும் வரவேற்றார்எழில் ஒரு நிமிடம் அம்பிகாவை பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் கயலை முறைத்து விட்டு வீட்டிற்குள் இருவரும் வந்தார்கள் இருவரையும் அம்பிகா வரவேற்பு அறையில் உள்ள ஒரு சோபாவில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் அப்பொழுது மகா தான் அத்தை ஒரு டம்ராள் எடுத்துடுவாங்க என்று உரிமையாக கேட்டாள்அவரும் எடுத்து வந்து கொடுத்தவுடன் எழில் அந்த கசாயத்தை எடுத்து அவளுக்கு ஊற்றிக் கொடுத்தான் என்ன என்று கேட்டால் அமைதியா குடி என்று சொன்னவுடன் எழிலையே பார்த்துக் கொண்டு குடித்தல் பிறகு சுந்தரி அத்தை எனக்காக வெச்சி கொடுத்தாங்களா என்று கேட்டுக்கொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டு அழுத்தால் எழில் கயல் தலையை கோதிக் கொண்டே எதையாச்சும் நினைச்சுட்டு இருக்காத எனக்கு உன் மேல கோவம் இருக்கிறது தான் இருந்தாலும் நீ ஏதோ ஒரு காரணத்தோடு தான் இதுவரைக்கும் வந்திருப்பாய் என்று நான் நினைக்கிறேன் என்றான் கயல் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தால் அவள் அமைதியை பார்த்து விட்டு எழிலே கேட்டு விட்டான்கயல் எதுக்காக நீ பந்த கால் நடும் வரை அமைதியாக இருந்துவிட்டு பந்த கல் நடும் அன்று அன்பு அண்ணனை திருமணம் செய்து கொண்டாய் என்றவுடன் கயல் அமைதியாக எதுவும் சொல்லாமல் இருந்தால் பிறகு அவள் மகாவையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு அப்போது தான் யோகித்தது போல் கயலுக்கும் தெரிந்திருக்கிறது என்று நினைத்தான் அண்ணனும் மகாவும் விரும்பியது உனக்கு தெரியுமா என்றான் கயல் அதிர்ச்சியாகி எழில் தோலில் இருந்து எழுந்தால் பிறகு எழிலையே பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தால் பிறகு மகாவை பார்த்தால் மகா அவனுக்கு தெரியும் என்பது போல் தலையை மட்டும் ஆட்டியவுடன் எழிலை கட்டி அணைத்துக் கொண்டு எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்னை மன்னித்து விடு எனக்கு அம்மா மகி மாமாவிடம் கேட்கும் போது தான் தெரியும் என்றால் எழில் அப்பொழுதும் அமைதியாக பார்த்துக் கொண்டே தான் இருந்தான் எழில் நான் அப்பொழுது மகிழ் மாமாவிடம் பேசலாம் என்று போனேன் அப்போது தான் எனக்கு மகி மாமா மகாவை விரும்புவது தெரியும் அது மட்டும் இல்லை எனக்காகவும் நம் வீட்டிற்காக இவள் மாமாவை விட்டுக் கொடுக்க கூட துணிந்து விட்டால் என்பதையும் அப்பொழுதுதான் உணர்ந்து கொண்டேன்அதனால் தான் நான் பந்த கால் நடும் வரை அமைதியாக இருந்தேன் அப்பொழுதே வீட்டில் உள்ளவர்களிடம் என் காதலை சொல்லி இருந்தாலும் அவர்கள் நான் விரும்புவரை திருமணம் செய்து வைத்திருப்பார்கள் தான் ஆனால் மகிழ் மாமா மகாவை திருமணம் செய்திருப்பாரா என்று கேட்டால் எனக்கு அதற்கு பதில் இல்லை அதனால் தான் இதுவரை நான் கொண்டு வந்து விட்டால்வீட்டில் உள்ளவர்களே மகிழ் மாமாவிற்கு மகாவை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணினேன் என்றாள் எழில் மகாவை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான் பிறகு எல்லாம் உன்னால் தான் என்றான் அப்பொழுது அன்புதான் வந்து தடுத்தான் அதன் பிறகு தான் அன்புவை பார்த்து விட்டு சாரி ப்ரோ என்றான்எனக்கு அன்னக்கி எந்த உண்மையை தெரியாது என்று சொல்லிவிட்டு எழில் அன்புவை கட்டி அணைத்தான் விடு எழில் அது ஒரு சூழ்நிலை என்றான் அன்பு சூழ்நிலையா எல்லாத்துக்கும் காரணம் இவள் தான் இவள் இந்த குடும்பத்திற்காக எனது அண்ணனையே தூக்கி எறிந்து விட்டால் இப்பொழுது இருவருக்கும் திருமணம் ஆகி இருக்கலாம் இருந்தாலும் இருவரும் உயிருக்குயிராக விரும்பியவர்கள் போல இருக்கிறார்கள் இருவரும் திருமணம் செய்தும் மனதளவில் கூட சிறிது கூட சந்தோஷம் இல்லாமல் தானே இருக்கிறார்கள் என்று விட்டு எழில் மகாவை முறைத்தான் அப்பொழுது அம்பிகா தான் அவள் உங்க குடும்பத்துக்காக தானே எழில் செய்தால் என்றார் எழில் நிமிர்ந்து அம்பிகாவை பார்த்துவிட்டு இதை இவள் குடும்பத்துக்காக தான் பண்ணா நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் ஆனா அவங்க ரெண்டு பேரும் மன மனசலவில் சந்தோஷமா இருக்காங்களா குடும்பத்துக்காக கூட சந்தோஷமா இருக்க மாதிரி நடிக்க முடியவில்லை என்றவுடன் மகாவிற்கு அழுகை வருபது போல் இருந்தது ஆனால் அனைவரின் முன்பும் அழுக அவளுக்கு தோன்றவில்லை அமைதியாக நின்று கொண்டிருந்தால் பிறகு எழில் அன்புவை விட்டு நகர்ந்து வந்து மகாவின் கையை பிடித்தான் அவன் ஏதோ ஒரு வேகத்தில் பேசி விட்டான் ஆனால் அவனுக்குமே தெரியுமே மகா எப்பொழுது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பாள் என்று அதனால் அவளது கையை பிடித்தவுடன் மகா தனது கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு எழிலை பார்த்து சிரித்தாள் எழிலுக்கும் அழுகை வருவது போல் இருந்தது இருந்தாலும் அமைதி காத்தான் பிறகு அம்பிகா தான் சூழ்நிலையை எளிதாக்கும் பொருட்டு காபியா டீ டா என்று கேட்டார் இருவரும் டீ என்றவுடன் டீ போட்டு எடுத்து வந்து கொண்டு கொடுத்தார் பிறகு அம்பிகா அறிவு அன்பு கயல் மகா எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று கயல் கேட்டால் அப்பொழுது எழில் தான் சிரித்துக் கொண்டே எல்லாத்துக்கும் உன் மேல கோபம் மட்டும் தான் இருக்கு வெறுப்புலாம் இல்ல என்ன அத்தைங்க இரண்டு பேருக்கு மட்டும் கொஞ்சம் லைட்டா இருக்கு மத்தபடி யாரும் ஒன்னும் உன்னை யோசிக்காமல் இல்லை என்றான் கயல் சிரித்து கொண்டே அவர்களுக்கும் கோவம் இருப்பது நியாயம் தானே எப்படியோ தன்னால் தனது மகிழ் மாமா அவர் ஆசை பட்ட மகா வுடன் திருமணம் ஆகியதே அதுவே போதும் என்று எண்ணினால் கொஞ்ச நாட்கள் சென்றால் தன் வீட்டில் உள்ளவர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை அவளுக்கு இருந்தது சரி என்று விட்டு இருவரும் நேரம் ஆகிறது என்று எழுந்தார்கள் சரி கயல் உடம்ப பாத்துக்கோ இதுல உனக்கு தேவையான எல்லாம் இருக்கு நாளைக்கு சாப்பிட்டுக்கோ சரி நேரமாகிறது என்று விட்டு எழுந்தார்கள் அப்போது அம்பிகா தான் சாப்பிடு செல்லலாமே என்றார் இப்பொழுதே நேரம் ஆகிவிட்டது நாங்கள் வந்தது வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும் அதனால் நாங்கள் கிளம்புகிறோம் என்று எழுந்தார்கள் அதற்கு மேல் அம்பிகாவும் எதுவும் சொல்லவில்லை எங்கே கயலை பார்க்க வந்துவிட்டு அவர்கள் வீட்டில் மாட்டிக் கொள்வார்களோ என்று எண்ணினார் அதனால் அமைதியாகவே இருந்தார் அப்பொழுது அன்புதான் மகா எழில் இருவரிடமும் பேசினான் நீங்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு கையலுடன் கொஞ்ச நேரம் இருந்து விட்டு செல்லலாம் என்றான் எழில் தான் இல்ல அண்ணா இப்போதே நேரம் ஆகிவிட்டது என்றான் கொஞ்ச நேரம் நீங்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் அப்படியே நாங்களும் உங்களுடன் வருகிறோம் வெளியில் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்றான்இருவரும் என்ன சொல்வது என்று தெரியவில்லை மகிழுக்கு தெரிந்தால் திட்டுவனே என்று எண்ணினார்கள் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்கள் ப்ளீஸ் எனக்காக இல்லையென்றாலும் கயலுக்காக என்றான் இருவரும் ஒருமனதாக சரி என்று விட்டு கயலும் கிளம்பி கொண்டு வந்தால்அப்பொழுது மகா தான் எழில் மாமாக்கு போன் பண்ணி சொல்லுடா என்றால் நான் ஏன் சொல்ல மாட்டேன் நீ வேண்டுமானால் உன் புருஷனுக்கு போன் பண்ணி சொல்லு சொல்லாட்டி போ என்று விட்டு காரில் ஏறிச் சென்று ஒரு உட்கார்ந்து விட்டான் மகாவிற்கு இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று எண்ணி விட்டு மகிழுக்கு போன் செய்தால் ஆனால் மகிழ் எடுக்கவில்லை திரும்பவும் ஒரு முறை போன் செய்தால் அதன் பிறகும் எடுக்கவில்லை என்ற உடன் அவன் முக்கியமான வேலையாக இருப்பான் என்று விட்டு அமைதியாக இருந்தால் பிறகு அவளும் வந்து காரில் ஏறினால் என்ன சொல்லிட்டியா என்றான் மகா எழுலை முறைத்துக் கொண்டு போட்டேன் ஆனால் போன் எடுக்கல மாமா என்றால் அவன் சிரித்துக் கொண்டே அப்ப பேசிக்கொள்ள வில்லை என்றாலும் போன் பண்ணுவா என்றான் மகா எழிலை முறைத்துக் கொண்டே இருந்தால் அப்பொழுது கயலும் கிளம்பி விட்டு வந்து விட்டாள் பிறகு அன்பும் கயலும் அதே காரில் ஏறினார்கள் அவர்கள் இருவரும் முதலில் பைக்கில் வருகிறேன் என்று தான் சொன்னார்கள் மகா தான் எங்களுடன் கொஞ்ச நேரம் இருக்கிறேன் என்று தானே வருகிறீர்கள் எங்களுடனே காரில் வாருங்கள் போகும்போது உங்களை விட்டுவிட்டு செல்கிறோம் என்றார்கள் இருவருக்கும் அதுவே சரி என்று பட்டதால் இருவரும் காரில் ஏறினார்கள் அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றார்கள் நால்வரும் சென்று அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் இறங்கினார்கள் அனைவரும் ஹோட்டலுக்குள் சென்றவுடனே மகாவிற்கு ஒரு போல இருந்தது எழில் கையை பிடித்துக் கொண்டு மாமா இங்கு இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டே சுற்றிப் பார்த்தால் லூசா நீ அண்ணன் மீட்டிங்குக்கு தானே போயிருக்காரு இங்கு எப்படி இருப்பாரு என்றான் இல்லடா எனக்கு அப்படிதான் தோணுது மாமா எங்க இருக்காங்கனு தெரியவில்லை என்றால் கயல் அவர்களுக்கு முன்னாள் சென்று கொண்டிருந்தாள் கயல் மகிழை அங்கு ஒரு இடத்தில் பார்த்துவிட்டு மகி மாமா என்று வேகமாகவே கத்திக் கொண்டு ஓடினாள் அவள் கத்திய பிறகு தான் இருவரும் கயல் எங்கு செல்கிறாள் என்று பார்த்தார்கள் அங்கு மகிழ் இருப்பதையும் பார்த்துவிட்டு இருவரும் கயல் பின்னாடியே வேகமாகச் சென்றார்கள் கயல் மகிழ் இருக்கும் இடத்திற்கு சென்றாள் அப்பொழுதுதான் கயல் ஒன்றை உணர்ந்தால் தனது மகிழ் மாமா அருகில் நான்கு பேர் இருப்பதை மகிழ் மாமாவை பார்த்து விட்டு நாம் ஏதோ ஒரு வேகத்தில் இப்படி கத்திக் கொண்டு வந்து விட்டோமே பொது இடத்தில் என்று எண்ணிவிட்டு அமைதியாக இருந்தால் மகிழும் அங்கு கயலை எதிர்பார்க்கவில்லை கயலை பார்த்தவுடன் எழுந்து நின்றான் அப்போது மகிழனுடன் இருந்தவர்கள் தான் எழுந்து நின்று யார் மகிழ் இது என்று கேட்டார்கள் மகிழுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை கயல் மட்டுமா தனியாக வந்தால் அன்போடு வந்திருப்போலோ தன்னைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு வேகத்தில் கத்தி விட்டாளோ என்று எண்ணி விட்டு சுற்றி பார்த்தான் அப்பொழுதுதான் எழிலும் மகாவும் கயல் அருகில் வந்து நிற்பதை பார்த்துவிட்டு எழிலையும் மகாவையும் முறைத்தான் திரும்பவும் மகிழனுடன் இருந்தவர்கள் யார் மகிழ் இது என்று கேட்டார்கள் மகிழுக்கு இப்பொழுது இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை மகா எழில் இருவரும் கையை பிசைந்து கொண்டு நின்றார்கள் இப்பொழுது மகிழ் தங்களை என்ன செய்வானோ என்று எண்ணினார்கள் மகிழ் இங்கு இருப்பான் என்று எண்ணவில்லை நால்வருமே இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டும் மகிழ்யையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள் இறுதியாக மகிழனுடன் இருப்பவர்களிடம் மகிழ் கயல் யார் என்று சொல்பவனா சுற்றி இருக்கும் மூவரையும் யார் என்று சொல்வனா இல்லை வேற என்ன செய்வான் …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன் ❣️தனிமையின் காதலி ❣️சைலண்ட் லீடர்ஸ் பிளீஸ் கதையை படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
Matikitngla kayal Yen ippadi iruka kathi ipo paru maha ezhil rendu perum thitu vanga poranga
மச்சான், மாட்டிக்கிட்டாங்க…
வசமா மாட்டிக்கிட்டாங்க..!!!
Interesting