அத்தியாயம்-9
மகிழன் பேசியதை மனதில் அசைப்போட்டிருந்தாள் வநீஷா.
‘உன் கூடவேயிருந்தா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னனு கூட தோணுது வநீ. ஆனா வரு மனசுல காதலை விதைச்சிட்டேன்” என்று கலங்கியவனாக மகிழ் கூறியது இதோ சென்னையிலிருந்து திரும்பி மும்பை வந்தும் செவியில் திரும்ப திரும்ப விழுந்தது.
வநீஷாவுக்கு மகிழனின் இந்த பேச்சால் விழி நீர் உடைப்பெடுத்தது. ‘என்னை பற்றிய அபிமானம் அவ்வளவு தானா?’ என்ற கலக்கம்.
எல்லாவற்றையும் துடைத்துவிட்டு டாக்டர்.கிரணை தேடி வந்தாள்.
“என்ன வநீ. போன காரியம் எப்படி இருந்தது?” என்று கேட்டார்.
அவர் கேள்விகள் ஒருபக்கமிருக்க, அவளின் கன்னகதுப்புகளை தீண்டி அவளது அழகில் தன் சிகிச்சையின் பலன் உண்டா என்று பார்வையிட்டவர், கழுத்திற்கு கீழாக கைகளை இறக்கவும், “டாக்டர் எதுவும் பிடிக்கலை. தயவு செய்து என்னை விட்டுடுங்க.” என்று எழ முற்பட்டாள்.
“பரவாயில்லையே… உள் மனசு மாறிட்டு வருது.
இங்க பாரு நீஷா. பத்து பைசா கூட நீ எனக்கு கொடுக்காம உன்னை அழகுப்படுத்திட உனக்காக நான் சிகிச்சையை அளிக்கறேன்.
ஏன்… நான் என்ன அந்தளவு நல்லவனா? கிடையவே கிடையாது. என் மோகத்தை நீ தீர்க்கற என்ற பெனிஃபிட். அதுவும் மறுத்தா இந்த அழகு பாதிலயே நிறுத்திடுவேன்.” என்றதும் நீஷா மரம் போல நின்றாள். அவளை சிகிச்சை அளிக்கும் இடத்திலேயே புணர ஆரம்பிக்கவும் பல்லை கடித்து பொறுத்தாள்.
அவளை புணர்ந்ததை காட்டிலும் அந்த டாக்டர் கிழவன் அவளை வாயில் புணர கூறியது தான் மிகவும் கொடுமை.
சாஹிரிடம் கூட இதுவரை அவளாக சென்று விழுந்து அவன் ஆசையை தீர்த்ததில்லை. எல்லாம் அவனை காக்க வைப்பதில் சுகம் காண்பாள்.
டாக்டர்,கிரண் வெகு விரைவில் உச்சம் பெறவும், “என்னயிருந்தாலும் செ..ஸ் ஒர்க்கர் என்பது சரி தான்’ என்று பச்சையாக கூறாது சற்றே மாறுபட்ட வார்த்தையில் அலங்கரித்தார்.
“கொஞ்சம் கொஞ்சமா கூடுதல் அழகாயிடுவ. அப்பறம் என்னை கண்டுக்காம போகக்கூடாது.” என்று செல்லமாய் கன்னத்தில் தட்டி விட்டு சென்றார்.
வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அவள் வீட்டில் சாஹிர் இருப்பது தெரிய, தனக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தில் அதே மெத்தையில் படுத்துக்கொண்டாள்.
இது டாக்டர் கிரனின் தனிபட்ட இடம். பெரும்பாலும் தன் ரிலாக்ஸேஷனிற்கு இங்கு வருவார்.
இங்கே வநீக்கு சிகிச்சை என்றதும் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக, அவர் தாபத்தை தணிக்கவும் நீஷாவை பயன்படுத்தினார்.
சாஹிர் பொறுத்து சென்று கிரணின் கார் டிரைவர் கமலிடம் பேரம் பேசினான்.
கமல் வாயில் பீடா போட்டு போட்டு குதப்பி, சாஹிரின் காரில் உமிழ்ந்தான்.
சடுதியில் இமை மூடி அந்த அவமானத்தை ஏற்றவன், “உனக்கு அவமானப்படுத்தணும்னா என் மூஞ்சில கூட துப்பிக்கோ. ஆனா எனக்கு நீஷா வேண்டும்” என்றான்.
கமல் இப்படிப்பட்ட வார்த்தைகளை எதிர்பார்க்கவேயில்லை. அந்தளவு அந்த பெண் மீது ‘பியாரா’ என்று வியந்தான்.
கமல் அன்று பேசாமல் கடந்தான். ஆனால் அடுத்தடுத்த நாட்களும் கையில் சிகரேட்டை எடுத்து கமலை பின் தொடர, கமலும் மனமிறங்கினான்.
சாஹிர் வைத்திருந்த சிகரேட்டை வாயில் வைத்து, “உனக்கு இந்த ஏரியாவுல வேற பொண்ணே கிடைக்கலையா? அவ தான் வேண்டுமா?” என்று அவன் மொழியில் கேட்டான்.
“நம்ம எப்படிப்பட்டவங்க யாருன்னு தெரிந்து உண்மையா இருக்கறது சில பேர் மட்டும் தான். அதுல நீஷா கண்ணாடி மாதிரி.
அவ ஒளிவுமறைவுயில்லை. ‘நான் செ…ஸ் ஒர்க்கர் இப்ப என்ன? அப்படின்னு பேசினாலும் என்னை மனசார விரும்பறா. எல்லாருக்கும் உண்மையான காதல் கிடைக்காது” என்று பேசவும் கமல் சிகரேட்டை ஊதியபடி, “அந்த டாக்டரு எல்லாயிடத்துக்கும் என்னை இழுத்துட்டு போகமாட்டான். கிழம் இந்த வயசுலயும் ஸெல்ப் டிரைவிங் பண்ணுவான்.
நடுவுல நடுவுல என்னை வீட்டுக்கு அனுப்பிட்டு, அந்தாளு தனியா காரை எடுத்துட்டு எங்கயாவது போவான்.
எங்கப்போவான் வருவான் எதுவும் தெரியாது” என்று கூறியவன் மேகத்தை பார்த்து ஊதி சிகரேட்டை அணைத்துவிட்டு சாஹிர் தோளில் கையை பதித்தான்.
“ஏதாவது க்ளு கூட இல்லையா? நீஷா வீட்டுக்கு வந்து மாதங்களை கடக்குது.
அவளுக்குன்னு அவ தங்கை மட்டும் தான் பிடிக்கும். அவ ஊருக்கு எல்லாம் போனோம். கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா. அந்த பன்னாடை மகிழனை பார்த்ததுட்டு மனசு மாறிட்டா… என்னை விட அந்த மகிழனை கட்டிக்க, கூடுதல் அழகாக மாறுறா.
இந்த கிழட்டு மூதேவி அதுக்கு தான் உதவுறான். மத்தவங்களிடம் பணத்தை பீஸ்னு வாங்குவான். என் நீஷாவிடம் அவளையே பேரம் பேசியிருப்பான்.” என்று நெஞ்சு விம்ம பேசினான்.
“இதப்பாரு சாஹிர். அழகான பொண்ணு தானா வந்து மேல விழுந்தா கிழவன் என்னய்யா நானும் தான் படுக்க ரெடி. உன் காதலின்னு என்னால கண்ணியம் காக்க முடியுமா?’ என்று நிதர்சனத்தை உரைத்தான். சாஹிருக்கு அருவருப்பை தந்தது.
கமலோ “அந்தாளு எங்க போறான்னு வர்றான்னு சத்தியமா தெரியாது. ஆனா அவன் எங்க போனாலும் நமக்கு அலார்ட் கொடுக்க வைக்கலாம். அவன் போற இடத்தை தெரிந்துக்கலாம். கார்ல ஜி.பி.ஆர்.எஸ் இருக்கு. அதை என் போன்ல கனெக்ட் பண்ணிட்டா மேட்டர் ஓவர். என்ன அந்த கிழம் நோட் பண்ணி பார்த்துடக் கூடாது.” என்று தாடையை தடவினான்.
கார்ல அவனுக்கே தெரியாம நான் வேறவொரு ஜிபிஆர்எஸ் வைக்கிறேன். என்னால முடியும்.” என்றதும் கமல் கார் கீயை தர, அடுத்தடுத்த நாட்களில் டாக்டர் கிரணுக்கு தெரியாமல் அவன் காரில் கருவிகள் பொருத்தப்பட்டது.
அடுத்த வாரத்தில் மேப் செல்லும் தூரத்தை கவனித்து சாஹிர் இருந்தான்.
வழித்தடம் போல பின் தொடர அவனுக்கு சாதகமாய் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
சலித்து போய் கமலோடு குடித்திருக்க, அந்த கார் கிரணின் பீச் ஹவுஸிற்கு செல்வதாக காட்டியது.
கமலோ பீச் ஹவுஸ் காட்டுது. ஏ பையா…” என்று சாஹிரை தட்ட, “அடப்போயா… அந்தாளுகிட்ட நீஷா இருக்காளான்னே டவுட் வருது.” என்று சலித்து ஒரு முழு பீர் பாட்டிலை காலி செய்தான்.
கமலும் சொல்லியாச்சு இனியென்ன? மத்த பீர் பாட்டிலை சாஹிர் குடித்திடுவானோ என்று பதுக்கி சாஹிருக்கு போட்டியாக இரண்டு பீரை வயிற்றுக்கு தள்ளினான்.
அதன் பின் கமல் மட்டயாக, சாஹிருக்கு “நான் எதுக்கோ அந்த பீச் ஹவுஸுக்கு போறேன்” என்றான்.
கார்ல போனா பார்க்கிங் சவுண்ட் காட்டி கொடுத்திடும். என் நீஷாவுக்கு என் ஹார்ட் பீட்டும் என் கார் சவுண்டும் துல்லியமா தெரியும். பைக்ல போறேன். கமல் உன் பைக் கொண்டு போறேன்” என்று தட்ட கமலோ நிலைமை புரியும் அளவிற்கு ஸ்டடியாக இல்லை.
சாஹிர் பைக்கை உதைத்து புயலாய் பறந்தான்.
ஜிபிஆர்எஸ் மூலமாக வந்து சேர, அந்த பீச் பங்களாவில் ஆள் அரவம் இல்லை.
“இந்த கிழவன் இங்க என்ன பண்ணறான்.” என்று பைக்கை மறைவாய் வைத்து விட்டு, பங்களாவில் குதித்தான்.
டாக்டர் கிரணுக்கு நாய் என்றால் அலர்ஜி. முன்வாசலில் இரண்டு செக்கியூரிட்டி மட்டுமே இருக்க அவர்கள் முன்னும் பின்னும் மாறி மாறி ரோந்தில் இருந்தனர்.
அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, இருவரும் கவனிக்காத நேரமாக பார்த்து சாஹிர் நுழைந்தான்.
ஒவ்வொரு இடமும் பதுங்கி பதுங்கி வந்தான்.
நீஷா இல்லாம அந்தாளு மட்டும் என்னை பார்த்தான். போலீஸ்ல களி திங்கணும்’ என்று மறைந்து மறைந்து வந்தான்.
“ப்ளீஸ் டாக்டர்.. வலியில்லாம என்னை அழகாக்கா முடியாதா.” என்று கேட்க, “வலியேயில்லாம முதராத்திரி நடக்குமா? இல்லை..
பிரசவ வலியில்லாம குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்படலாமா?
வலியில்லாம எந்த சுகமுமில்லை நீஷா” என்று பேசினார்.
நீஷாவுக்கு உயிர் போனது. அவள் கண்ணாடியில் தன்னை காண அதில் சாஹிரை கண்டுவிட்டாள்.
தொண்டு குழியில் எச்சி விழுங்கி திரும்பினாள்.
சாஹிர் வாயை பிளந்து “என்ன நீஷா இது?” என்றான்.
முதலில் தேம்பி தேம்பி அழுதாள். வநீஷா அழுவதை ஆச்சரியமாக பார்த்தவன், இமைக்க மறந்து அவளை ஏறிட்டான்.
பெண்ணே பொறாமை கொள்ளும் பேரழகில் நீஷா மாறியிருந்தாள்.
அழுதது போதுமென எண்ணி கண்ணீரை துடைத்து, மகிழ் வருணி கல்யாணம் எனக்கு பிடிக்கலை. கல்யாணத்தை நிறுத்த முடிவெடுத்திருக்கேன் சாஹிர்” என்றாள்.
அவளை சுற்றி சுற்றி வந்தவன், ‘இலவம் காத்த பஞ்சு கதை தெரியுமா? என்னை பார்த்தா எனக்கே அப்படி தான் தெரியுது. நீ வேண்டும்னு இரண்டு வருஷமா நாயா பேயா சுத்தறேன். ஆனா ஒரு வாரம் கூட முழுசா பார்க்காததை பார்த்து கட்டிக்க ஓடுற. நீ பச்சை.. தே..யா தான் என்று ஆரம்பித்து அசிங்கம் அசிங்கமாக வார்த்தையை வீசினான்.
உன் தங்கச்சி வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சியா… நீயெல்லாம் கூடப்பிறந்தவ. சீ… என்றவன் நீஷாவின் கண்ணீர் மடை திறந்தது போல உதிர்க்க பேசி சென்றான்.
டாக்டர் கிரண் நடுவில் சாஹிரை அடக்க முயல, “ஏன்டா கிழவா… இவளுக்கு இந்தளவு தைரியம் வந்து ஆடறதுக்கு காரணமே நீ தான்டா” என்று சட்டையை பிடித்து உலுக்கினான்.
கிரண் செக்கியூரிட்டியை கூட அழைக்கவில்லை. அவரே பார்த்துப்பதாக நீஷாவிடம் தெரிவித்து சாஹிரிடம் பேசினார்.
“உனக்கு வேற பொண்ணு கிடைக்கும் சாஹிர். அவ தான் உன்னோட வாழ பிடிக்கலைன்னு தெளிவா சொல்லறாளே” என்றார்.
“என்னத்த சொன்னா… மயிரு…
இதுக்கு நானே அவ தங்கையை கட்டிக்கிறேன். இவளை மாதிரியே என் காலில் அந்த வருணியை ஒரே ஒரே ஒரு முறை நக்க சொல்லு.” என்று நின்றான்.
வநீஷாவிற்கு வருணியை இழிவாக இவளை போலவே நினைத்து பேசவும் கோபம் பன்மடங்கானது.
“சாஹிர்… என்னை பத்தி பேசு. அவளை பத்தி பேசாதே” என்றாள்.
”அப்படி தான் பேசுவேன். எனக்கு அவ வேண்டும். இனி நீ வேண்டாம்.” என்று கூற, அங்கே பலவிதமாக சண்டைகள் அடுத்தடுத்து கைகலப்பால் உருவானது.
டாக்டர் கிரணின் மருந்து மாத்திரைகள் எல்லாம் அறையில் சிதற, சாஹிர் நீஷாவின் கழுத்தை பிடித்து அந்தரத்தில் தூக்கினான். நீஷா கைகள் அவனை அடித்து தன்னை காத்திட முனைந்தாள்.
கிரண் நீஷாவுக்காக தடுக்க முனைந்தார். மூவரும் போராட்டத்தின் விளைவாக சுற்றினார்கள்.
அவ்வறையே அல்லோலப்பட்டது.
எதிர்பாரா நொடியில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. சாஹிர் தள்ளிவிட எதிரே இருந்த கண்ணாடியில் நீஷா தள்ளப்பட, கிரண் படியில் உருள, சாஹிர் டீப்பாயில் மோதினான்.
நீஷாவின் உடலில் சிலயிடத்தில் கண்ணாடி சில் குத்தப்பட்டு ரத்த ஆறு ஓட விழுந்து கிடந்தாள்.
இத்தனை நேரம் ஆர்ப்பாட்டமும், அடிதடி அமர்க்களமுமாய் இருந்த அவ்வறை நிசப்தத்தை விழுங்க, ஆளுக்கொரு மூலையில் கிடந்தனர்.
-தொடரும்.
💜💜💜💜
interesting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🤨🤔🙄
😱