பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 51-57 அத்தியாயங்கள்
51. மாமல்லபுரம் நேயர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்துள்ள மாமல்லபுரத்துக்கு இப்போது அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறோம். மகேந்திர பல்லவரும் மாமல்ல நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு சொப்பனபுரியாகச் செய்த காலத்திற்குப் பிறகு… Read More »பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 51-57 அத்தியாயங்கள்