Skip to content
Home » பொதுவுடைமை நூல்கள் » Page 8

பொதுவுடைமை நூல்கள்

பொதுவுடைமை-நூல்கள்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல இப்பிரிவில் வாசிக்கும் நூல்கள் அனைவருக்கும் பொதுவானது.  இந்நூல்களை உலகத்தில் எல்லோரும் வாசித்து நூலின் பெருமையை விரிவு செய்யவே பொதுவுடைமை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்

ஒரு நாள் கழிந்தது     “கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.      கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள்… Read More »ஒரு நாள் கழிந்தது-புதுமைப்பித்தன்

படபடப்பு-புதுமைப்பித்தன்

படபடப்பு     பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க முடியாததாயிற்று. மோக்ஷவாசல் ஊசியின் காதைப் போல அவ்வளவு சிறியது என்று கிறிஸ்துமகான் சொன்னார். பட்டணத்து வாசல்களான… Read More »படபடப்பு-புதுமைப்பித்தன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் 1     மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு… Read More »கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்

கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்

கடவுளின் பிரதிநிதி 1     சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.      அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள்.… Read More »கடவுளின் பிரதிநிதி-புதுமைப்பித்தன்