7. ஒரு மழைப்பொழுதினில்
பட்டாம்பூச்சிகளை ரசிக்காத மனிதன் நான்! படபடக்கும் அதன் இறக்கைகளால் சலனம் தோன்றியதே இல்லை! அதன் வர்ணங்கள் என் எண்ணங்களுள் புகுந்ததே இல்லை! ஒரு முட்டை, புழுவாகி, கூட்டுப்புழுவாகி முழு பட்டாம்பூச்சியாக உருப்பெறுகிறது. அவ்வளவுதான். இதில்… Read More »7. ஒரு மழைப்பொழுதினில்