ஒரு மழைப்பொழுதினில்
“உங்களுக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றான் ஆதன். “அவ சாகறதுக்கு முன்னாடி எல்லாம் பெருசா எதுவுமே நடக்கல சார். அவ செத்ததுக்கு அப்புறம்தான் நிறைய நடந்தது. என்னையும் அவளையும் நடத்த… Read More »ஒரு மழைப்பொழுதினில்
