மீண்டும் மலரும் உறவுகள் 10
மாதங்கள் உருண்டோடியது .உதயா 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதியிருந்தான் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தான் . மேற்கொண்டு என்ன படிக்கிறாய் என்று கேட்டதற்கு தேவி அமைதியாகவே இருந்தார் . என்ன… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 10