Skip to content
Home » Blog » Page 20

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 20

அத்தியாயம் – 20ஹோட்டல் அறையில் வந்து படுத்தவனுக்கு தூக்கம் தூரபோய்விட்டதுஅதே நேரம் அவனுக்கு வீடியோ கால் செய்தான் ரியோட்டோ..அதை அட்டென் செய்தவன்(டிரான்ஸ்லேட்டட்)“சொல்லுங்கனா.. அண்ணிக்கு வீடு ஓகேவா? என்ன சொல்றாங்க? பேபிக்கு சின்னதா கட்டில் ரெடி… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 20

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 19

அத்தியாயம் – 19வந்தவர்கள் யாரென்று தெரியவில்லை ஆனால் யாரோ தங்களை நோட்டமிடுவது புரிந்தது ஆராஷிக்கு அதனால்தான் அங்கிருந்து கிளம்பினான்..அந்த இடத்திற்கு வரும்போது இருந்த உற்சாகமும் சந்தோஷமும் கிளம்பும்போது அவனிடம் இல்லை.. ஹர்ஷத் கேட்டதைதான் மனதில்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 19

வேண்டும் நீ எந்தன் நிழலாய் -18

அத்தியாயம் – 18காரில் தன்னுடன் ஏறியவனை பார்த்தவன்“நீ ஏன் என்கூடே வர்றே ஹர்ஷத்? நானே தெனியா போய்க்கும்” என்று கூற..‘உங்கள தனியா விட்டு நான் பலியாகவா?’ என்று மனதில் எண்ணியவன்“இ..இல்ல சார்.. உங்களுக்கு வழி… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் -18

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 17

அத்தியாயம் – 17மழை அடித்து ஓய்ந்தது போல அனைவரும் ஷாக்கில் இருந்தனர்.. ரியோட்டோவோ தன் மனையாள் தன்னை அடி வெளுப்பாள் என்று எதிர்பார்த்தவன் அவள் சமாதானமாய் பேசுவதை நம்ப முடியாமல் திகைத்து நின்று பார்த்துக்கொண்டு… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 17

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 16

அத்தியாயம் – 16தன்னை நோக்கி அழகாய் நடைப்போட்டு அப்பா அப்பா என அழைக்கும் அழகிய மழலையை பார்த்தபின் அவனுக்கு உலகமே மறந்துபோனது.. அதற்குள் அங்கிருந்த வேலையாட்களை அப்புறப்படுத்தி இருந்தான் சாஹித்யன்..ஓடிச்சென்று தன் மகளை அள்ளி… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 16

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 15

அத்தியாயம் -15 “நான் ப்ரஸ்க்கு ஆன்சர் பண்ணிட்டு வர்றேன்” என்றுவிட்டு வெளியே செல்ல திரும்பியவன் மீண்டும் ஆரூவை பார்த்து.. “பட் அவ லவ் எனக்கு மட்டுமானதுனு தெரிஞ்சா அவளை யார்க்கும் விட்டுக்கொடுக்கவே மாட்டேன்.. இட்ஸ்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 15

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 14

அத்தியாயம் – 14கார் சரியாக அவன் சொன்னது போலவே ஒன்பது இருபதுக்கு நிதினின் ஆபீஸ் வளாகத்தினுள் நுழைய அங்கே காத்திருந்தனர் பத்திரிக்கையாளர்கள்..காரிலிருந்து இறங்கும்முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. முதலில் இறங்கிய ஹர்ஷத் ஒரு ஓரம் நிற்க… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 14

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 13

அத்தியாயம் – 13நிதின் அப்படி கூறியதும்“ஐ காண்ட் பிலீவ் திஸ்.. அவோ உங்கமேலேயும் நீங்கோ அவோ மேலேயும் வெச்சு இருக்கே பாசம் பாத்து நானு அவோ உங்கேகிட்ட எதும் மறைக்க மாட்டானு நினேச்சேன்..பட் நவ்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 13

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 12

அத்தியாயம் – 12கட்டுப்படுத்த முடியுத அளவிற்கு கோவமானவன் அவளது அருகில் வந்து“ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணா? கடைசியில நீயும் காசு பணம்னு முக்கியத்துவம் கொடுக்குறவளா ஆகிட்டல அதான் என்னை சாகடிக்க பார்க்குறேன்னு ஏழையான என்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 12

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 11

அத்தியாயம் – 11“உங்களை எதை வெச்சு எங்க அப்பா ப்ராண்ட் அம்பாசிடரா செலெக்ட் பண்ணாருனு தெரிஞ்சுக்கத்தான் வந்தேன்” என்று நிதின் கூற ஆராஷி அவனை புரியாத பார்வை பார்க்க..“ஐ..ஐ..மீன் நா..நான் நீங்க எப்படி நடிக்கறீங்க… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 11