கானல் பொய்கை 4
“காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்” ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார். “அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும்… Read More »கானல் பொய்கை 4
