தீரா காதலே – 16
தீரா காதலே – 16 அலுவலகத்திற்கு செல்லும் நேரமாதலால் காலை நேர பரபரப்புடன் சாலையெங்கும் அனைவரும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்க ஆதினி வீட்டை கடந்து சாலையில் நடந்து கொண்டிருந்தாள். கடந்து சென்ற ஆட்டோ அனைத்தும்… Read More »தீரா காதலே – 16