கானல் பொய்கை 14
பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை… Read More »கானல் பொய்கை 14
