அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-14
14 “உனக்காக, எல்லாம் உனக்காகவே செய்தேன்” எதிரே மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த தன் மகன் மணிபல்லவனை பார்த்து சொன்னார் திவான். மணிபல்லவன் திவான் வில்வனாதனின் ஒரே மகன். வேறு பெண் மக்கள் கூட கிடையாது. நல்ல… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-14
