புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

ஐயங்காரு வீட்டு அழகே-13

அத்தியாயம்-13    மதியம் சாப்பிடும் நேரம் காருண்யா தனியாக செல்பவளை ”தனியா ஒடினா எப்படி? அனவுன்ஸ் பண்ண வேண்டாம். அப்பறம் ஏன் தனியானு கேள்வி வரும்.” என்று நிற்க வைக்க, சிலை போல அசையாமல்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-13

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

ஐயங்காரு வீட்டு அழகே-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-12   காருண்யா வீட்டில் பேசிவிட்டு வந்த சிவராமனிடம், “என்னப்பா சட்டுனு எனக்கு காருண்யாவை கல்யாணம் பண்ணி வைக்க பேசிட்டிங்க. அவ ஐயர் பொண்ணு. நாம ஐயனாரை கும்பிடறவங்க. எப்படிப்பா மேட்ச் ஆகும்?   நீங்க… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-12

ஐயங்காரு வீட்டு அழகே-11

அத்தியாயம்-11     காருண்யாவின் வீடு குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருந்தது.   ராவணன் அவனது பெற்றோருடன் அங்கே வந்திருந்தான். அவனாக இங்கே அவன் தந்தை தாயாரை அழைத்து வரவில்லை. சிவராமன் தான்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-11

ஐயங்காரு வீட்டு அழகே-10

அத்தியாயம்-10      காஞ்சிபுரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் சென்ற மக்களை தவிர வீட்டு பெண்களும் ஆங்காங்கே முதியவர்களும் திண்ணையில் வீற்றிருக்க, ஆட்டோ நின்ற அடுத்த நிமிடம் இருவருக்கும் சேர்த்து பணத்தை தந்துவிட்டு “தேங்க்ஸ் அண்ணா”… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-10

ஐயங்காரு வீட்டு அழகே-9

அத்தியாயம்-9 இப்பொழுது எல்லாம் காருண்யா ராவணன் அதிகம் பேசுவதில்லை. பேசுவதை காட்டிலும், ஒரு முகத்தை ஒருவர் பார்த்து கடப்பதை கூட தவிர்த்தனர்.இத்தனைக்கும் பக்கத்து பக்கத்து கேபின்.இவர்களை கண்ட ரோஸ்லின் ஐந்தாம் நாள் கவனித்தாள். உணவருந்தும்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-9

ஐயங்காரு வீட்டு அழகே-8

அத்தியாயம்-8   “ஹரன்” என்று காருண்யா ஆசையாக அழைத்ததும், அந்த பெரியவர் பேசியதில் முகம் மாறியது காருண்யாவுக்கு‌.    “நீங்க எப்ப வந்தேள்?” என்று காருண்யா ஹரனிடம் பேச, “நான் வர்றது இருக்கட்டும்நீ இங்க… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-8

ஐயங்காரு வீட்டு அழகே-7

அத்தியாயம்-7   அதிகாலை ஆறுமுப்பதாக, காருண்யா எழுந்தாள்.  “என்ன ராகவி, நாழியாகுதுன்னு எழுப்ப வேண்டியது தானே” என்று குளித்து முடித்து வந்தவளிடம் கோபித்தாள்.‌   “நீயே இங்க வந்ததிலருந்து இன்னிக்கு தான் லேட்டா எழுந்துக்கற.… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-7

ஐயங்காரு வீட்டு அழகே-6

அத்தியாயம்-6 காருண்யாவுக்கு முன் வந்திருந்த ராவணன், அவளை கண்டதும், “கங்கிராட்ஸ் காரு” என்று கையை நீட்டினான். என்ன ஏதென கேட்காமல் அவன் கையை நீட்டியதும் கையை தந்து விட்டு முழித்தாள். “அம்மாவிடம் உங்க பாட்டி… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-6

ஐயங்காரு வீட்டு அழகே-5

அத்தியாயம்-5          இன்று அலுவலகம் வரும் பொழுது அங்கே ஏற்கனவே ராவணன் அவனது இடத்தில் அமர்ந்திருந்தான்.    ‘இன்னிக்காவது முகத்தை திருப்பாம பேசிக்கணும்’ என்று “ஹாய் குட்மார்னிங்” என்று அவளே கூற,… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-5

ஐயங்காரு வீட்டுஅழகே-4

ஐயங்காரு வீட்டு அழகே அத்தியாயம்-4      அன்னை ரோகிணியிடம் அலுவலகத்தில் காருண்யா பார்த்ததை தெரிவித்தான் ராவணன்.அவரோ “அப்படியா… ரொம்ப நல்லதுடா. நீ பெங்களூர்ல இருந்தப்ப தூரமா இருந்தது போல தெரிந்தது. இப்ப காருண்யா… Read More »ஐயங்காரு வீட்டுஅழகே-4