ராஜாளியின் ராட்சசி-3
அத்தியாயம்-3 ஒருவழியாக மாலத்தீவில் விமானம், புழுதி பறக்கும் காற்றை கிழித்து தரையிறங்கியது. விமானத்தின் சப்தம் காதை கிழித்தது. ஒருவழியாக மாலத்தீவில் ஜீவன் இறங்கவும் அவனுடனே பாவனா இறங்கினாள். அர்னவ் நடந்து சென்ற இருவரையும்… Read More »ராஜாளியின் ராட்சசி-3
