Skip to content
Home » Completed Novels » Page 50

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கானல் பொய்கை – 17 (Final)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்… பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ அறிக்கை, அவளுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட தெரபிகள்,… Read More »கானல் பொய்கை – 17 (Final)

கானல் பொய்கை – 16 (Pre-Final)

பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று விசாரித்தார்கள். பாரதிக்கோ நாணம் குமிழிட்டது. வார்த்தைகள்… Read More »கானல் பொய்கை – 16 (Pre-Final)

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன்… Read More »கானல் பொய்கை 15

தீரா காதலே – 17

தீரா காதலே – 17 மூன்று நாட்கள் கழித்து காலையில் அனைத்து ஊடகங்களிலும் முக்கிய தலைப்புச் செய்திகளாக மோசடி வழக்கு பற்றிய தகவல்கள் வெளியாகின. //லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஏழுபேர்… Read More »தீரா காதலே – 17

தீரா காதலே – 16

தீரா காதலே – 16 அலுவலகத்திற்கு செல்லும் நேரமாதலால் காலை நேர பரபரப்புடன் சாலையெங்கும் அனைவரும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்க ஆதினி வீட்டை கடந்து சாலையில் நடந்து கொண்டிருந்தாள். கடந்து சென்ற ஆட்டோ அனைத்தும்… Read More »தீரா காதலே – 16

கானல் பொய்கை 14

பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை… Read More »கானல் பொய்கை 14

கானல் பொய்கை 13

பாரதியிடம் மேற்கொண்டு எந்தச் சமாதானமும் பேசவில்லை பாலா. ஆனால் இனியொரு முறை தவறாக அவளிடம் பேசிவிடக்கூடாதென மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொண்டான். பாரதியும் அடுத்தடுத்த நாட்களில் ‘வெர்சுவல் குரு’ செயலியில் குழந்தைங்களுக்கு ஆங்கிலபாடம் மற்றும் ஆங்கிலத்தில்… Read More »கானல் பொய்கை 13

கானல் பொய்கை 12

கொதிநீர் பட்டு சிவந்து எரிச்சல் கண்ட மேனியோடு உடையைக் கூட மாற்றாமல் ட்ரஸ்சிங் டேபிள் மோடா மீது அமர்ந்திருந்தாள் பாரதி. காயத்தையும் தாண்டி மனதை துளைத்தெடுத்த வேதனை ஒருவாறு அடங்கியிருந்தது. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.… Read More »கானல் பொய்கை 12

கானல் பொய்கை 11

மருத்துவர் பிரியம்வதாவின் முன்னே அமைதியாக அமர்ந்திருந்தாள் பாரதி. அவள் மீண்டும் சிகிச்சையைத் தொடர முன்வந்ததில் அவருக்குச் சந்தோசம். கூடவே ஒரு மருத்துவராக அவளுக்கு வந்த பாதிப்பை நினைத்து அவள் தன்னையே குறைவாக எண்ணிவிடக்கூடாது என்று… Read More »கானல் பொய்கை 11