கரை தந்த கடலே-5
அத்தியாயம்-5 பிரதீப் தன் கடந்தகாலத்தை கூறத்துவங்கினார். “நான் தனி மனுஷன் இல்லைடா. அப்பா அம்மா, அண்ணா, அக்கா தம்பின்னு எல்லா உறவும் எனக்கு இருந்தது. நான் கோ-எஜிகேஷன் ஸ்கூல்ல படிச்சேன். அங்க… Read More »கரை தந்த கடலே-5
இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
Completed Novels
அத்தியாயம்-5 பிரதீப் தன் கடந்தகாலத்தை கூறத்துவங்கினார். “நான் தனி மனுஷன் இல்லைடா. அப்பா அம்மா, அண்ணா, அக்கா தம்பின்னு எல்லா உறவும் எனக்கு இருந்தது. நான் கோ-எஜிகேஷன் ஸ்கூல்ல படிச்சேன். அங்க… Read More »கரை தந்த கடலே-5
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-4 திவாகர் போன் சப்தத்ததை கூட்டியது. பிரதீப் அவனருகே வந்து, “என் பையன் லைப்புக்கு ஒளியேற்ற கூட வாடானு கூப்பிட்டேன். மொத்தமா முடிச்சி விட்டுட்டியே?” என்றவர் பேண்ட் பேக்கெட்டில் கையை விட்டு, “நீ உன்… Read More »கரை தந்த கடலே-4
அத்தியாயம்-3 பிரதீப் பிரசன்னாவிடம் “பொண்ணு ஓகே தானே” என்று கேட்க, அமைதியானான். அது ஆமோதிப்பு என்ற ரீதியில் எடுத்துக்கொண்டார் பிரதீப். பிரசன்னாவோ ‘அப்பாவுக்கு பொண்ணு பார்க்க ஆசைப்பட்டேன். தரகரிடம் கூட சொல்லிட்டேன்.… Read More »கரை தந்த கடலே-3
அத்தியாயம-2 பிரசன்னா அதிகம் அடம்பிடிக்கும் குழந்தை கிடையாது. ஆனால் அவன் யூ.கே.ஜி படிக்கும் பொழுது ஆண்டுவிழா அன்று அனைத்து குழந்தைகளும் அப்பா அம்மா என்று அழைத்து வந்திருந்தனர். பிரசன்னா அருகே இருக்கும் குழந்தைகள்… Read More »கரை தந்த கடலே-2
அத்தியாயம்-1 சூரியன் பகல் பன்னிரண்டு என்ற நேரத்தை தொட்டாலும், கார்த்திகை மாதம் என்றதால், லேசாக வானம் இருண்டு கொண்டிருந்தது. ‘சைட்டூன்’ என்னும் உணவகத்திற்கு வெளியே தன் லெதர் வாட்சை அடிக்கடி பார்வையிட்டவாறு, தன் போனில்… Read More »கரை தந்த கடலே-1
அத்தியாயம்-26 “இப்ப இந்த இடம் காலியா தானே இருக்கு. என்னை அதுல லாக் பண்ணிடு” என்று விக்ரம் நெஞ்சை தொட்டு பேச, “என் ஹார்ட் இந்த இடத்துல இருக்குன்னா… என் நெஞ்சுல எம்டி பிளேஸ்.… Read More »லாவா மன்னவா-26
அத்தியாயம்-25 கமலகண்ணன் ஓரளவு உடல்நிலை சீராகி சிறிது சிறிதாக நடைமுறை உணவை எடுத்துக் கொள்ள, ரவிபிரகாஷோ “இப்படி உடல்நிலையை கெடுத்து வச்சிட்டு தான் கல்யாணத்தை அவசரமா பண்ணினியாடா?” என்று கேட்க கமலகண்ணன் சிறுமுறுவலிட்டார். “உயிரோட… Read More »லாவா மன்னவா-25
அத்தியாயம்-24 ராதிகா வந்ததும் மகனை மருமகள் டவல் பாத் எடுப்பதை கண்டு, “துணியை கொண்டா.. நான் என் பிள்ளையை குளிப்பாட்டறேன். நீ உங்க அம்மாவை பாரு” என்றார். விக்ரமுக்கோ ‘அவளே டவல் பாத்… Read More »லாவா மன்னவா-24
அத்தியாயம்-23 மாமனார் முன் வந்து, தேம்பியபடி, “அவர் தான் அப்பாவுக்கு கிட்னி கொடுக்க போறார்னு சத்தியமா தெரியாது மாமா. நான் அவரை ரொம்ப திட்டியிருக்கேன். அது புரியுது. ஆனா ஏன் திட்டினேன்னு என்… Read More »லாவா மன்னவா-23
அத்தியாயம்-22 ஹரிணி தந்தைக்கு அருகே இருந்த சிறு விசிட்டர் தங்கும் மெத்தையில் படுத்துக் கொண்டாள். தாலி கட்டியவனின் அலுவலக முதுகு பை மட்டும் அவ்விடத்தில் இருக்க, அவன் எங்கே உறங்கினான் என்று கூட… Read More »லாவா மன்னவா-22