Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 26

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

சித்தி – 10

ஜீவானந்த் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது வாசலில் சத்தம் கேட்டதும் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்க, உமா பாரதியின் தந்தை தன் மகளுக்கு சீர் பொருட்களுடன் வாசலில் நின்றிருந்தார்.  வண்டியில்… Read More »சித்தி – 10

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3

கிஷோர் 30 வயதானவன். 5.8 அடி உயரமும், மெல்லிய தேகமும், வெளிர் நிறமும் உடையவன். அவன் பூஜாவின் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரமே ஆகி இருந்தது.  அவன் உடையிலும் அவனின் தோரணையிலும் நடந்து கொள்ளும்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3

சித்தி – 9

        ஜீவானந்த் உமா பாரதியின் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து அதன்பிறகு  நடந்த அனைத்து சடங்கும் முடிந்து மணமேடையை விட்டு எழுந்ததிலிருந்து திரும்பி உமாவை பார்க்க கூட இல்லை.  தன் மகளின் கைப்பற்றியே தன்… Read More »சித்தி – 9

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 2

அவளோ அவனின் தவறிய அழைப்புகளை கண்ணிமைக்காமல் புன்னகைத்தபடியே பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது அவளுடைய வாட்ஸப் பக்கத்திற்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்தக் குறுஞ்செய்தி புதிய எண்ணில் இருந்து தான் வந்திருந்தது. ஆனால் அந்த புதிய… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 2

சித்தி – 8

    தன்னை மணம் முடித்து வரும் பெண் தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா? இல்லை இதுவரை அவன் கேள்விப்பட்டது போலவே சித்தியாக நடந்து கொண்டு தன் மகளை துன்புறுத்துவாளா? என்ற யோசனையிலேயே தன்… Read More »சித்தி – 8

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 1

சூரியன் வழக்கத்தை விட விரைவாகவே தன் பணிக்கு வந்துவிட, அதன் விளைவு காலை ஒன்பது மணிக்கே சூரியன் சுட்டெரிக்க  ஆரம்பித்து விட்டது. “ஏய்… அந்த லைட்டை ஆப் பண்ணுடி.. பகல்ல கூட உனக்கு கண்ணு… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 1

சித்தி – 7

     புதன்கிழமை காலை மங்கலகரமாக விடிந்தது உமா பாரதியின் வாழ்க்கையில்.  எப்பொழுதும் எழும் நேரத்தை விட சீக்கிரமே எழுந்து வீட்டைச் சுற்றி முழுவதும்  பெருக்கி சாணம் தெளித்து வண்ணக் கோலங்கள் போட்டு முடித்தாள். அதற்குள்… Read More »சித்தி – 7

சித்தி – 6

    இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் அஞ்சலி. நாளை தன் அப்பாவிற்கு திருமணம். தோழிகளிடம் மகிழ்சியாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.  பள்ளிக்கூடம் தொடங்கும் மணி அடித்ததும் பிள்ளைகள் அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர்.… Read More »சித்தி – 6

சித்தி – 5

   உமா பாரதிக்கு பார்த்த மாப்பிள்ளையை பற்றி ஊரில் உள்ளவர்கள் நல்ல விதமாக கூறியதில் மகிழ்ந்து தனது வீட்டிற்கு வந்த முத்துராமன் தன் மனைவியிடமும் மகளிடமும் “மாப்பிள்ளையை பற்றி நல்லதாகவே கூறுகிறார்கள் ஊரில் உள்ளவர்கள்”… Read More »சித்தி – 5

சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

தடக்… தடக்… தடக்… நள்ளிரவின் அமைதியைத் தன்னுடைய தடக்…தடக்… இசையால் தட்டி எழுப்பியபடி சென்று கொண்டிருந்தது அந்த இரயில்… அதனுடைய நூற்றுக்கணக்கான படுக்கைகளுள் ஒரு மிடில் பெர்த்தில், ‘தையதையதையா… தக்கத்தய்யதய்ய தையா…’ பாடலை ஹெட்செட்டின்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1