கரை தந்த கடலே-1
அத்தியாயம்-1 சூரியன் பகல் பன்னிரண்டு என்ற நேரத்தை தொட்டாலும், கார்த்திகை மாதம் என்றதால், லேசாக வானம் இருண்டு கொண்டிருந்தது. ‘சைட்டூன்’ என்னும் உணவகத்திற்கு வெளியே தன் லெதர் வாட்சை அடிக்கடி பார்வையிட்டவாறு, தன் போனில்… Read More »கரை தந்த கடலே-1
