Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 29

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

அழகே அருகில் வர வேண்டும்-25-26

25 தொழிற்சாலையின் முகப்பில் இருந்தது  இவள் வேலை செய்த நிர்வாகப் பிரிவு. இவளுடைய முக்கிய வேலைகளில் ஒன்று இந்த கம்பனியின் பலதரப்பட்ட டிபார்ட்மென்ட் அத்தனையும் இணைத்து தொழில் முறை கூட்டங்களை  ஒழுங்குபடுத்துவது அதை முன்னின்று… Read More »அழகே அருகில் வர வேண்டும்-25-26

அழகே அருகில் வர வேண்டும்-23-24

23 ராகவன் அருகில் வந்து அமர்ந்தான். தன்னையறியாமல் நத்தை கூட்டிற்குள் சுருட்டி கொள்வது போல தன்னை ஒடுக்கி கொண்டு அமர்ந்தாள் சாரு. “சாரு” “ம்” “ரொம்ப நாளாக உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” “…………………….”… Read More »அழகே அருகில் வர வேண்டும்-23-24

அழகே அருகில் வர வேண்டும்-21-22

21 இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது. “எப்போது வேலையில் சேரப் போகிறீர்கள் சேகர்?” “இப்போதைக்கு இல்லை.… Read More »அழகே அருகில் வர வேண்டும்-21-22

அழகே அருகில் வர வேண்டும்-19-20

19 ரேணுவிற்கு ராகவனிடம் இருந்த விருப்பத்தினால் அவனுடன் சேர்ந்து அவளால் கௌதமை குறை சொல்ல முடிந்தது என்பது உண்மையானால் கௌதமை குறை சொல்வதை பொறுத்து கொள்ள முடியாததிற்கு தனக்கு அவனிடம் விருப்பம் இருப்பதால் தானோ… Read More »அழகே அருகில் வர வேண்டும்-19-20

ருத்ரமாதேவி – 1

     எல்லா திசைகளிலும் ஆயுதங்கள் மோதல் சத்தம்.  போர் வீரர்கள் தங்கள் வீரத்தை எதிரியை அழிப்பதில் காட்டிக் கொண்டு இருந்தனர். எங்கு நோக்கிலும் ரத்த வெள்ளம்.      இதுவரை எத்தனை உயிர் பலியானது, எத்தனை… Read More »ருத்ரமாதேவி – 1

அழகே அருகில் வர வேண்டும்-17-18

17 பிறகு பேச்சு வேறுவகையில் திரும்பியது. லேடீஸ் டாக். என்னென்னவோ பேசி கொண்டே முகப்பு கட்டிடத்தின் உள்ளே நுழைந்து பின்புறமாக நடந்தார்கள். பின்னால் இருக்கும் புதிய கட்டிடத்தில் தான் இருந்தது ஆடிட்டோரியம். போகும் வழியில்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-17-18

Hello Miss எதிர்கட்சி-12

அத்தியாயம்-12 ‘அவனிடம் என் பெண்மையை இழந்ததும், நானா அவனை கல்யாணம் செய்வேன்னு முடிவு கட்டிடுவானா?இன்னோசன்ட் சுரபி இல்லைடா நான். என் காதலை அவமதிச்சு துரத்தியதால் வலியும் வேதனையும் சுமந்து, அரசியல் தந்திரத்தை கரைத்து குடித்த… Read More »Hello Miss எதிர்கட்சி-12

அழகே அருகில் வர வேண்டும்-15-16

15 ஒருவேளை கோயிலுக்கு வருவதற்காக என்று புடவையில் வந்ததினால் தானோ? அது தான் அவனை சலனப்படுத்தியதோ? இது என்னடா சோதனை? புடவை என்பது நம் பாரம்பரிய உடை ஆயிற்றே. அன்றும் இப்படித் தான் முருகன்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-15-16

அழகே அருகில் வர வேண்டும்-13-14

13 கௌதமிற்கு உள்ளூர கோபம் கும்மட்டி அடுப்பு போல உஷ்ணமாக இருந்தது. வெளியே பார்வைக்கு ஒன்றையும் காட்டிக் கொள்ளாமல் ஆனால் அதே நேரத்தில் உள்ளே நிகு  நிகு என்று கனன்று கொண்டிருக்கும் கங்கு போல,… Read More »அழகே அருகில் வர வேண்டும்-13-14

Hello Miss எதிர்கட்சி-11

அத்தியாயம்-11   ஆராவமுதன் நெஞ்சில் சுரபியை சாயை வைத்து “இங்க ஒரு தாமரை முகம் பதிஞ்சதே எங்க எங்கன்னு என் இதயம் அலறிடுச்சா.    ஊர்லயிருந்து சென்னை வந்ததும் அவ முகத்தை மீண்டும் பதிய… Read More »Hello Miss எதிர்கட்சி-11