Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 30

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

அழகேஅருகில் வர வேண்டும்-11-12

11அவள் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.“நீ வண்டிக்குள் ஏறும் போது உன் தோளை பிடித்து உள்ளே இழுத்து கொண்டேனே. எங்கே நான் தொட்டதினால் உன் கற்புநிலைக்கு களங்கம் வந்து விட்டது… Read More »அழகேஅருகில் வர வேண்டும்-11-12

Hello Miss எதிர்கட்சி-10

அத்தியாயம்-10  ஆரவமுதன் என்றதும் தனியாக வந்து, “அமுதன்” என்று ஆரம்பித்ததும், மறுபுறம் அவனோ, “யானையை காப்பாத்தினப்ப அங்க கேமிரா இருந்திருக்கு. அந்த வீடியோவை நியூஸா டெலிகாஸ்ட் ஆகியிருக்கு” என்றதும், சுரபி மென்குரலில், “இப்ப தான்… Read More »Hello Miss எதிர்கட்சி-10

அழகே அருகில் வர வேண்டும்-9-10

9 தளிர் பச்சை வர்ண புடவையில் தங்க நிற சரிகையில் அதற்கு பொருத்தமான ஜாக்கெட்டில், கழுத்தில் வெண்முத்து மாலை அணிந்து காதில் சின்னதாக ஒரு ஜிமிக்கி, கூட கூட ஆட, முடியை பின்னி மல்லிப்பூ… Read More »அழகே அருகில் வர வேண்டும்-9-10

Hello Miss எதிர்கட்சி-9

அத்தியாயம்-9   தந்தைக்கு போன் பேசி வைத்தவன், சுரபியை கண்டு நடந்து வர, “ப்ளீஸ் ஒவ்வொருத்தரா கேளுங்க” என்று தொலைக்காட்சிக்கு செய்தி சேகரிப்பவர்களை அமைதிப்படுத்த துவங்கினாள்‌.   “மேடம் நீங்க காணாம போனதா சொன்னாங்க?… Read More »Hello Miss எதிர்கட்சி-9

அழகே அருகில் வர வேண்டும்-7-8

7 அன்று ஈஸ்ட் ஹாம்மில் இருக்கும் முருகன் கோவிலில் என்னவோ விசேஷம் போலும். இல்லை இல்லை. தை மாதம் பிறந்திருப்பதினால் ஏதோ கல்யாணம் நடக்கிறது போலும். ஒரே கூட்டம்.கோயிலில் என்ன விசேஷமோ தெரியவில்லை. ஒரே… Read More »அழகே அருகில் வர வேண்டும்-7-8

Hello Miss எதிர்கட்சி-8

அத்தியாயம்-8    ஆராவமுதன் சுரபி இருவரும் தங்கள் கைகளை பிணைத்து கதை பேசினார்கள். கொஞ்சம் போனதும் இருட்டில் அவன் தோள் சாய்ந்தாள்.   அதீத நடுக்கம் கூட மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு, கட்டியணைத்து படுத்தனர்.… Read More »Hello Miss எதிர்கட்சி-8

Hello Miss எதிர்கட்சி-7

அத்தியாயம்-7   தன்னை கடத்த வந்தவர்களிடமிருந்து மீட்டெடுத்தான். தன்னை புதைத்து இறப்பை பரிசளிக்க வந்த இயற்கை சீற்றத்தை மீறி தன்னை காத்தவன். இப்பொழுது தன்னை நெருங்க “அமுதா” என்று அலறி சுரபி துடித்தாள். “அமுதன் டி… Read More »Hello Miss எதிர்கட்சி-7

அழகே அருகில் வர வேண்டும்-5-6

5 ஒரு பேச்சிற்கு சொல்லுவது தான். பின்னே நீயும் தான் ஆச்சு. கோயிலுக்கு வா என்றதும் கோயிலுக்கா? என்று மலைத்து போனாயே அதனால் தான் அப்படி சொன்னேன் “பின்னே திகைக்காமல் என்னவாம்? உனக்கு தான்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-5-6

அழகே அருகில் வர வேண்டும்-3-4

3 “ஹாய் ராகவா, என்ன நீ கூட அதிசயமாக வெளியே கிளம்பிட்டே? அதுவும் பிரெண்ஸ்சுடன்”  கௌதம் இவர்கள் எதிரே வந்து நின்று ராகவனிடம் கையை நீட்டினான். அவனுடைய நக்கல் புரிந்தாலும் புரியாதவன் போல அவன் கையைப்… Read More »அழகே அருகில் வர வேண்டும்-3-4

Hello Miss எதிர்கட்சி-6

அத்தியாயம்-6   இயற்கையின் சீற்றம் எப்பொழுது வரும், ஏன் வரும் என்றெல்லாம் யாராலும் கணிக்க முடியாது. அதோடு இயற்கை சீற்றம் பாவம் செய்தவர்கள், புண்ணியம் செய்தவர்கள், நல்லவர், கெட்டவர், குழந்தைகள், பெரியவர்கள், வாழ வேண்டியவர்கள்,… Read More »Hello Miss எதிர்கட்சி-6