ஊழ்-38
அறத்துபால் | துறவறவியல்|ஊழ்-38 குறள்:371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். குறள்:372 பேதைப் படுக்கும்… Read More »ஊழ்-38
