கூடாவொழுக்கம்-28
அறத்துபால் | துறவறவியல்| கூடாவொழுக்கம்-28 குறள்:271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும் வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும். குறள்:272 வானுயர் தோற்றம்… Read More »கூடாவொழுக்கம்-28
