வெஃகாமை-18
அறத்துப்பால் | இல்லறவியல் | வெஃகாமை-18 குறள்-171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும் நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டு குற்றமும் அப்பொழுதே… Read More »வெஃகாமை-18
