Skip to content
Home » Forum

Forum

பூ பூக்கும் ஓசை
 
Notifications
Clear all

பூ பூக்கும் ஓசை

1 Posts
1 Users
0 Reactions
130 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 9 months ago
Posts: 490
Topic starter  

🔗👉பூ பூக்கும் ஓசை

நாயகன்-சத்யதேவ் நாயகி-பூர்ணா

  பேருந்து சந்திப்பில் திடீரென சந்திக்கும் சத்யாவின் பூங்கொத்தை பிடிமானத்திற்காக பூர்ணா வைத்திருக்க அதை மறந்து செல்கின்றான் சத்யா. மலர்கொத்து விலையுயர்நததாக இருக்கவும் அவனை தேடி திருப்பி தர ரெஜிஸ்டர் ஆபிஸில் நுழைகின்றாள் பூர்ணா. அங்கே அவள் திகைத்து விழித்து அதிர்கின்றாள் காரணம் மணமக்களான விக்னேஷ்-கலைவாணியை கண்டு? 

யாரந்த மணமக்கள்? எதற்கு அதிர்கின்றாள். அந்த திருமணத்தால் பூர்ணாவின் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. சத்யா இதில் எந்தவகையில் பூர்ணாவிடம் அவப்பெயர் எடுக்கின்றான். அவன் நாயகியிடம் தன் அவப்பெயரை களைந்து காதலை யாசிப்பானா.?

   பூர்ணாவுக்கு பார்த்த மாப்பிள்ளை சரவணன் யார் இவர்கள் திருமணத்திற்கு தடையாக வரும் பிரச்சனைகள் என்ன? இவர்களோடு ஸ்ரீநிதி-சக்தி, பத்ரி வனிதா, சூர்யா மற்றும் அவரவரின் பெற்றோர்கள் என்று சுவாரசியம் தருகின்றனர். விறுவிறுவென்று செல்லும் குடும்ப கதை. 


   
ReplyQuote