ஐயங்காரு வீட்டு அழகே-22


ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 22)
பைக் வாங்கினது சந்தோஷம் தான். அதுவும் ராயல் என்ஃபீல்ட் வாங்கினது ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்கும் புடிச்ச வண்டி. ஆனா, இவனுக்கு தான் ஏழறை மிச்சம் இருக்கே, அந்த ராவேணஸ்வரனுக்கே ஏழறையால தான் சீதா தேவி மேல கண்ணை போட்டு ஒரு வழியாக்கிடுச்சு. இப்ப இந்த ராவணன் இந்த ஏழறையால எந்த சொச்சத்தை இழுத்து வரப் போறானோ தெரியலையே.
வாலண்ட்ரியா போய் வாண்டட் ஆகிட்டானோ...? பெரியவா சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி, அதெல்லாம் இந்த அபிஷ்டுக்கு எங்கயிருந்து தெரியப் போகுது. இந்த காருவும் கூட சேர்ந்து மண்டைய மண்டைய ஆட்டிட்டா. பெருமாளே எதுவும் நடக்காம இருந்தா சரி தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797

Aaha kadhal parvai ellam rombha azhaga than parthukiraga ah
Leave a reply
-
ஐயங்காரு வீட்டு அழகே-2922 hours ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-282 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-273 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-264 days ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-255 days ago
Recently viewed by users: Vathuselvan1809 1 hour ago.
- 137 Forums
- 2,217 Topics
- 2,536 Posts
- 11 Online
- 1,517 Members