புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Forum

Notifications
Clear all

பிரியமானவரே என் தேவதூதனே-16

3 Posts
3 Users
1 Reactions
1,034 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 460
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 161
 
  1. பிரியமானவரே என் தேதூதனே...!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் - 16)

    பாவம் தான் ஜோசப்போட நிலைமை, இந்த பெத்தவங்களுக்கு பசங்களோட நிலைமையே புரிய மாட்டேங்குது. அவங்களை சொல்லியும் குத்தமில்லை, இந்த சொசைட்டி ஒருத்தடவை முத்திரை குத்திச்சின்னா அது காலத்தாலயும் அழியுறதில்லையே...
    அதுக்குத்தானே எல்லாரும் பயப்படறது.

    இனியாவது இந்த நிர்மலா அடங்குவாங்களா, இல்லையா ?

    😌😌😌
    CRVS (or) CRVS 2797


 
Posted : April 30, 2026 11:47 am
Site-Admin reacted
(@kavibharathi)
Posts: 212
Estimable Member
 

Joseph pavam than andha ponnu avasarappattu ore nimishathula ava uyir ah pokkikita ah inga ivan thinam thinam sethukitu irukan kooda avan parents um .avanga parents ah yum entire ah blame panna mudiyathu yen na sara ah va yae nirmala avanga avolo pesuraga ava psychology treatment eduthathu vachi than appo williams oda bayam ah epudi thappu nu sollurathu 


 
Posted : April 30, 2026 4:41 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved