தாயுமானவன்
Anusha David -கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
220
Views
தாயுமானவன்
என் தந்தைக்கு
கண்ணீர் வரும் என்பதே
என் திருமணம் முடிந்து
வழியனுப்பும் போது தான்
நான் உணர்ந்தேன்...
கொஞ்சிடவும் தெரியும் என்பதே
என் குழந்தைகள்
பிறந்தபோது தான்
நான் உணர்ந்தேன்...
தந்தையே தாயுமானவன்...
தந்தையின் அன்பை
சொல்லில் வடிக்க இயலாது...
✍️அனுஷாடேவிட்
ReplyQuote
Forum Jump:
Forum Information
- 141 Forums
- 2,307 Topics
- 2,583 Posts
- 4 Online
- 1,056 Members
Our newest member: sukriyamohideen911@gmail.com
Latest Post: Hello Miss எதிர்கட்சி-28
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed