Skip to content
தட்டாதே திறக்கிறேன்
 
Share:
Notifications
Clear all

தட்டாதே திறக்கிறேன்

1 Posts
1 Users
1 Reactions
350 Views
(@kothaihariram)
Posts: 28
Trusted Member
Topic starter
 

தட்டாதே திறக்கிறேன் கதை ... கதை கரு காதல் தோல்வியால் பெண்ணின் நிலை அவளை மீட்டு தன்னோட காதலை சொல்லும் நாயகன் செம
தாய் மகனின் உறவின் ஆழம்...
மதியின் நடவடிக்கை. .. அவளைப்பற்றி முழுதாக சொல்லாமல் அவளின் பழைய வாழ்க்கைப் பற்றி தெரியாமல் வருணின் அம்மா நினைப்பது. .. வருணின் அழகான காதல் ... மதியின் பழைய விசயங்களை கேட்டு அதற்கு ஏற்ப அவளே புரிந்து தன்னை மாற்ற உதவும் வருண் சூப்பர்
வருண் மதி இருவரின் உணர்வுகளை அழகாக எளிதாக யதார்த்தமாக எழுதியது
இறுதியில் கதையின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி மனதினை திறந்த மதி வருண் செம ஜோடி

 
Posted : 27/08/2024 12:09 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved