Skip to content
கௌசல்யா முத்துவேல் ...
 
Share:
Notifications
Clear all

கௌசல்யா முத்துவேல் review for தழலில் ஒளிரும் மின்மினி

1 Posts
1 Users
0 Reactions
150 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 476
Member Admin
Topic starter
 

Gowsireviews 

கௌசல்யா முத்துவேல் விமர்சகர்

தழலில் ஒளிரும் மின்மினி

பிரவீணா தங்கராஜ் 

இப்படி ஒரு கதைக்கருவை தேர்ந்தெடுத்தமைக்கு வணக்கங்கள்!!!.. பெண்ணின் பல உணர்வுகளை அருமையாக கடத்தியுள்ளார் எழுத்தாளர்!!!.. சிறிய கதையாயினும் சொல்லிய உணர்வுகளும், விஷயங்களும் எண்னிலடங்காதவை!!!!.. யதார்த்தங்களை உணர்வகளோடு உணர்த்திய விதம் அசத்தல்!!!.. 

தன் நிலை தன் பிள்ளைக்கும் தொடருமோ என்னும் பயம், பதட்டம், ஆதங்கம்!!!.. 

தந்தையிடம்!!!.. அவளின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் தவிப்பு!!!.. 

யாருமில்லா நிலையில் நடந்த நிகழ்வில் சந்தோஷி செய்த, சொன்ன நெகிழ்ச்சியான விஷயம்!!!.. 

உரியவருக்கு எழுதிய கடிதம்!!!.. 

மூவருக்குமான சந்திப்பு!!!.. கணிக்க முடியாத முடிவு!!!.. 

இவை நடக்குமா??!!.. சாத்தியமா??!!.. தெரியவில்லை!!!.. ஆனால் பலவற்றை உணரவும், புரிந்துகொள்ளவும் முடிந்தது!!!.. 

அருமையான கதை!!!.. கதை போக்கும் அசத்தல்!!!..

 

 
Posted : 18/06/2024 1:59 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved