Skip to content

Kalaikarthi Review for நீயென் காதலாயிரு

1 Posts
1 Users
0 Reactions
205 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 476
Member Admin
Topic starter
 

Kalaikarthi akka Review 

நீயென் காதலாயிரு கதை அருமை. காதல் பாசம் நட்பு நம்பிக்கை துரோகம் கலந்து அழகாக கொண்டு போயிருக்கேங்க. கல்யாணத்தில் கதை ஆரம்பிக்க ப்ரியா இவள் அன்பனவள் நிதானமானவள் தைரியம்மானவள் எதையும் கடந்த போகிறவள்.அப்பா இல்லை அம்மா அக்கா மட்டுமே சொந்த வீடு இருக்கிறது. உள்ளூரில் வேலை பார்த்து அம்மா வுடன் இருக்க கல்யாணம் மாமா மகளுக்கு பொறுப்பாக இருக்க திடிரென திருட்டு பழிவிழ சந்தோஷ் இவனோட அம்மா அப்பா டூ மச். சந்தோஷ் நண்பனாக இந்தர் வர அவள் நம்பிக்கை கொண்டு திருடியிருக்க மாட்டாள் என்று சொல்ல சந்தோஷ் மனதில் நம்பிக்கை வைத்து பூஜை பண்ணவா?. ப்ரியா ஓன்றும் சொல்லாமல் போய் விடுகிறாள்.

ஊரையை விட்டும் இந்தர் சென்னையில் இருப்பதை தெரிந்து கண்டு பிடிச்சுடுலாம் அவளையும் கண்டு பிடித்து வம்பு வளர்ப்பது காதலை சொல்லுவது அதே நேரத்தில் திருட்டு பழியை போக்க வேண்டும் என்று கேட்க மறுக்க இந்தர் குடும்பம் பாசம் கலாட்டா நிறைந்து. சித்ரா மோகன் இருவரும் ப்ரியா பற்றி தப்பாக நினைக்கவில்லை. பூரி கொடுப்பது சாதம் கொடுப்பது என்று செம. ப்ரியா வேலை பார்க்கும் கடை முதலாளி வேற வேலை வாங்கி கொடுக்க அங்கே மோகன் இருக்க மகனின் காதலை அறிய பிட்டை போட அவள் காதலையும் திருடியை சொல்ல கல்யாணம் கட்ட முடியாது என்க. திருப்பமாக மோகன் யாரு என்று தெரிய வீட்டுக்கு கூட்டி கோபத்தில் முத்தம் வைக்கிறான் இந்தர் பின்னர் புரிய வைச்சு திரும்பவும் முத்தம் கொடுக்கிறான்.

ப்ரியா அம்மா பற்றி சொல்ல. சந்தோஷ் விலா அவங்க சந்தேகப்பட ப்ரியா இருவரும் நல்லவர் என்க. பானுமதி துரை மன்னிப்பு கேட்க வேண்டாம் என்க. இந்தர் ப்ரியா அம்மா கரெக்ட் பண்ண ஒரு வருடம் கழித்து கல்யாணம் முடிவு செய்ய அக்கா வின் கடமை முடிக்க இந்தர் ப்ரியா கல்யாணம் முடி சுபம். கடைசி தான் திருடியாரு என்று தெரிகிறது. ப்ரியா இந்தர் சூப்பர் ரொமான்ஸ் கியூட். கதை காதல் கலாட்டா கொண்டு போயிருக்கேங்க.. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

 

 
Posted : 19/08/2024 3:13 pm
Topic Tags

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved