Skip to content
என் உயிர் ஜனனம் நீய...
 
Notifications
Clear all

என் உயிர் ஜனனம் நீயடி

6 Posts
5 Users
3 Reactions
485 Views
(@kothaihariram)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 28
Topic starter  

Mark 22  என் உயிர் ஜனனம் நீயடி கதை. 

ஜனனியின் வாழ்க்கை மனதில் கணம் ஏற்றியது. 

 ஜனனி-இனியன் காதல் சூப்பர். 

பொண்டாட்டி விட்டு போன போது அவளை தவிர வேறு பெண்ணையும் நினைக்காமல் வாழ்ந்தது சூப்பர். 

பிரிவிற்கு பின் சேர்ந்த போது அவளை புரித்து கொண்டதும் அழகு. அண்ணபூரனி மூதலில் ஜனனி பற்றி தெரியாமல் தவறு செய்துவிட்டு, அவளை பற்றி தெரிந்ததும் அவளை தாய் போல் தாங்கியது நெகிழ்ச்சி. 

இனியின் தங்கைகள் அண்ணியை தோழி போல் பார்த்து சூப்பர். அண்ணன் தங்கை போல ஈஸ்வரன் & சாரு இருந்தது அருமை. சிவகாமி தனிஷா மாதிரி ஆட்கள், சொந்த அண்ணன் பெண்ணை கொடுமைகள் செய்தது பாவம். அதை விட கவிதாவின் செயல்கள் கணவனின் காதலை பிரித்து அவனுடன் சேர்ந்து வாழாமல் அவனை கஷ்டப்படுத்தி கொலை செய்ய முயன்றது, சொந்த தம்பியின் வாழ்க்கையை அழிக்க நினைத்தது, குழந்தைகளை கொல்ல நினைத்து தம்பிய அசிங்கபடுத்த மாதவி கூட சேர்ந்து செய்தது மிகவும் தவறு. 

மாதவிக்கும் கவிதாவுக்கும் கிடைத்த சாவு அருமை.

கடைசியில் குட்டீஸ் கூட இணைந்தது அருமை. 


   
ReplyQuote