Skip to content

பட்டம்

1 Posts
1 Users
0 Reactions
691 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1037
Member Admin
Topic starter
 

படிக்காமலே
பட்டம்பெற்றான்
பாலகன் .
  
தோற்றுத்தான் போனது
பட்ட விளையாட்டு
கலியுகத்தில் ...
    

நூலேறி வானிலே
முத்தமிடச்சென்றான்
காகிதப்பட்டம் .
      ---பிரவீணா தங்கராஜ் .
            


 
Posted : April 20, 2024 7:02 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved