Notifications
Clear all
லாவா மன்னவா-15
Posted : March 14, 2026 7:59 am
Topic Tags
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 15)
அடப்பாவி...! கொலையும் செய்வாள் பத்தினி என்கிற கான்செப்ட்ல இருக்கான் போலயிருக்கு.. தப்பில்லைத்தான். ஏன்னா, இவன் சொன்ன வார்த்தை தப்பானது தானே, ஸோ.. அந்தப் பயம் இருக்கும் தானே..?
அடேய் கிறுக்கா..! சொன்ன வார்த்தைக்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன்னா, அப்ப அவ வந்து உன் காலடியில விழுந்து கிடக்கணுமா..போடா...! அப்படியொன்னும் உன்னை டிபெண்ட் பண்ணி வாழணும்ங்கிற தலையெழுத்து அவளுக்கு கிடையாது. இவர் பெரிய வணங்கமுடியாம் அப்படியே இருந்திட்டுப் போ. அது சரி, இவளுக்கு ஜாப் எதுவும் இல்லையா ? அப்புறம் எப்படி ப்ரோவிஷன்ஸ், காய்கறியெல்லாம் வாங்கி சமாளிப்பா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : March 14, 2026 2:04 pm
Leave a reply
Forum Jump:
Related Topics
-
லாவா மன்னவா-26 (முடிவுற்றது)
3 months ago
-
லாவா மன்னவா-25
3 months ago
-
லாவா மன்னவா-24
3 months ago
-
லாவா மன்னவா-23
3 months ago
-
லாவா மன்னவா-22
3 months ago
Forum Information
- 61 Forums
- 1,672 Topics
- 2,223 Posts
- 4 Online
- 2,266 Members
Our newest member: Sutha bala
Latest Post: மௌனமே வேதமா-1
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
