லாவா மன்னவா-26 (முடிவுற்றது)
Good story sis. First yae Vikram Harini rendu perum sandai la meet pannaga athvum Vikram aval ah mosam ah thitunan but ippo husband and wife ah rendu.perum vazha aarambichataga athuvum rendu perukum oruthar innoruthar ah pidichi enna than Vikram oda first impression Harini kita mosam an irundhalum athuku avan oda nalla gunam um.avan thappu ah realise panni manippu ketathu nu Harini manasula nalla paiyan ah form aagitan .
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 26 Final)
வாவ்..! சூப்பர். எதார்த்தமான நடையில ,
எதார்த்தமா சொல்லி முடிச்சிட்டிங்க. கணவன் மனவியே ஆனாலும் சில சங்கடம் தரும் வார்த்தைகளை தவிர்த்திட வேண்டும், ஒதுக்கி விட வேண்டும் என்ற கருத்தை தான் இந்த கதை சொல்லிச்சு. எல்லா வார்த்தைகளுக்கும் ஆழமா பொருள் தேட ஆரம்பிச்சா..
அப்புறம் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாம போயிடும்ங்கிறதை ரொம்ப அருமையா சொல்லிட்டிங்க.
இப்ப அந்த ஃபக் யூ என்கிற வார்த்தையே அவங்களோட வாழ்க்கையில் ஒரு மெமோரபிள் மொமெண்ட்டா மாறிடுச்சுப் போல, சூப்பர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
லாவா மன்னவா-25
2 months ago
-
லாவா மன்னவா-24
2 months ago
-
லாவா மன்னவா-23
2 months ago
-
லாவா மன்னவா-22
2 months ago
-
லாவா மன்னவா-21
2 months ago
- 68 Forums
- 1,611 Topics
- 2,087 Posts
- 4 Online
- 2,178 Members
