லாவா மன்னவா-21
-
லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 21)மகள்கள் மட்டும் அப்பாவோட உடல் நிலைக்கும், பாசத்துக்கும், கௌரவத்துக்கும் பயந்து அராஜகம் பண்ற புருசனோட ரகசியங்களை காக்க பயப்படணும், போராடணும், எங்க, வாங்கன்னு மரியாதை கொடுத்து அனுசரிச்சு வேற போகணும் போல. ஆனால், இந்த வீணாப்போன மருமகன்கள் மட்டுமஇ கொஞ்சம் கூட பயமோ, கூச்சநாச்சமோ, விவஸ்தையோ, மட்டு மரியாதையோ இல்லாமல் பகீரங்கமா புகை விடறதுல இருந்து பொண்டாட்டியை அதிகாரம் பண்ணி கையை நீட்டுற அளவுக்கு போக வேண்டியது.
இவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இருக்காதோ...? இவர் சிகரெட் பிடிக்காதேன்னு சொன்னவுடனே அப்படியே முதல்ல கேட்டுட்டு, அதை அவாய்ட் பண்ற சத்புத்திரன் பாருங்க இந்த விக்ரம். இன்னும் முதல் தப்புக்கே மன்னிப்பு கேட்டகாத யோக்கியன், மத்த தப்புக்கா வருத்தப்படப்
போறான் ?சரியான அவசரத்துக்கு பிறந்தவன் மாதிரியே நடந்துக்கிறதைப் பாருங்களேன், பெத்தவருக்கும் மரியாதை தர மாட்டேங்கிறான் மத்தவங்களுக்கும தர மாட்டேங்கிறான், சரியான லார்ட் லவக்குதாஸ் தான் போங்க.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
லாவா மன்னவா-26 (முடிவுற்றது)
6 months ago
-
லாவா மன்னவா-25
6 months ago
-
லாவா மன்னவா-24
6 months ago
-
லாவா மன்னவா-23
6 months ago
-
லாவா மன்னவா-22
6 months ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 28 Online
- 2,306 Members
