Skip to content
Notifications
Clear all

லாவா மன்னவா-24

3 Posts
3 Users
0 Reactions
689 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 378
Member Admin
(@M. Sarathi Rio)
Posts: 5
 

லாவா மன்னவா...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 24)

ஆமா, ஹரிணி இப்ப விக்ரமனை உண்மையா நேசிக்க ஆரம்பிச்சிட்டான்னு நல்லாவேத் தெரியுது.
ஆனா, இவன் தான் இப்ப தான் சொன்ன வார்த்தைக்காக கொஞ்சம் கூட வருத்தப்படாம, மன்னிப்பும் கேட்காமல் வேணுமின்னே இழுத்தடிக்கிச்சிட்டு
மச்சினிச்சி கிட்ட ஆட்டைய போட்டுட்டு இருக்கிறான். இவனுங்களுக்கெல்லாம்
மச்சினிச்சின்னு ஒரு பேரை எழுதி வைச்சாலே சும்மாவே ஆடுவானுங்க, இதுல இந்த மச்சினிச்சி வேற ஓவர் துறுதுறு...
அப்ப சும்மாவா இருப்பான்... காதை தீய வைச்சிட மாட்டான். போடா டேய்...!

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : March 23, 2026 8:16 am
(@kavibharathi)
Posts: 162
Estimable Member
 

Harini ava manasula irukirathu ah sollita . ava avan oda nalla gunathu ah mathikira ah athae pola avan aval ah thitunathum innumae uruthikitu than iruku athu pogurathu vikram kita than iruku 


 
Posted : March 23, 2026 11:24 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved