Skip to content
Share:
Notifications
Clear all

முதியோர் ஹைக்கூ

1 Posts
1 Users
0 Reactions
248 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1037
Member Admin
Topic starter
 

நடை பயில்வித்தேன்
கரம் பற்றியதோ
முதியோர்யில்லத்தில் விட.
               
மனம் தளரவில்லை
மைந்தன் விட்டயிடம்
தோழமை கிடைத்ததே!
               

 எந்தன் வருகைக்கும்
புன்னகை வரவேற்பு
முதியோர் இல்லத்தில்.
                         -- பிரவீணா தங்கராஜ் .

","style":""}">


 
Posted : April 20, 2024 7:09 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved