Skip to content
Share:
Notifications
Clear all

எனை நீங்காதிரு

1 Posts
1 Users
0 Reactions
357 Views
Daffodills
(@daffodills)
Posts: 118
Member Author Access
Topic starter
 

எனை நீங்காதிரு

ரைட்டர்:Mark-6 (guest writer) 

   Self narration type story 

அதாவது தானாக கதையை கதை மாந்தர்கள் பேசி உரைப்பதாக கதை.

   விஷ்வா சக்தி இருவரும் வேலைக்கு சென்று வாழும் திருமணம் ஆகாதவர்கள். 

   விஷ்வாவை பார்த்ததும் சக்திக்கு பிடிக்குது. சக்தியை பார்த்ததும் விஷ்வாவுக்கு பிடிக்குது. ஆனா யாரும் ஐலவ்யூ என்று சொல்லலை.

   சக்தி செல்வ செழிப்பு கொண்டவள். விஷ்வா சற்று வசதி குறைவு. இந்த பிரிவால் காதலை சொல்லலை. ஆனா சக்தி ஒரு கட்டத்துல காதலை சொல்லாம கல்யாணம் பண்ணிக்கறியா விஷ்வா என்றதும் அவன் தன் வீட்டு நிலையை விவரிக்கின்றான்.

 

 பரவாயில்லை நீ கிடைக்காம கஷ்டப்பட்டு வதற்கு பதிலாக உன்னோட உன் கஷ்டத்தை அனுபவிக்கின்றேன் என்கின்றாள். 

  வார்த்தை ஈஸியாக சொல்லிடறா. ஆனா கஷ்டப்படும்‌போது பெரும் மலைப்பு. இதுல அவள் மணந்தப்பிறகு ஒரு வார்த்தை வீச, விஷ்வா துவண்டு விடுகின்றான். 

  எப்படி போராடி வாழ்ந்து சுபமாக மாற்றுகின்றனர்‌. யதார்த்த நடை அழகு.

வாழ்த்துகள்

மா‌.‌

https://praveenathangarajnovels.com/community/mark-6-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/

 

   

 

 

 

 

 

 


 
Posted : April 30, 2024 8:14 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved