Skip to content
சுடரி இருளில் ஏங்கா...
 
Share:
Notifications
Clear all

சுடரி இருளில் ஏங்காதே

2 Posts
2 Users
0 Reactions
433 Views
Daffodills
(@daffodills)
Posts: 86
Member Moderator Registered
Topic starter
 

சுடரி இருளில் ஏங்காதே 

ரைட்டர்:mark-3

 

    எனக்கு கொஞ்சம் எம்பிக் படிக்கும் போதே நிஜ சம்பவம் அடிப்படையில் கதை இருப்பதாக தோன்றியது. அப்படி தானோ?

 

‌ தூயவன் இறப்பு- ஒரு குடும்பத்துல ஆணிவேர் சாய்ந்தா என்னென்ன நடக்குது என்பது கதை. அதுவும் பெண் பிள்ளைகள் இருக்கு அவர்கள் கதி? 

 

   தாட்சாயினி தூயவன் எல்லாம் நிஜத்துல நிறைய பார்க்க முடிகின்றது. 

 

   புவனாவை மணக்க வந்தவர்கள் போல சிலர் இன்னமும் இருக்காங்க அது ஆறுதல். 

இந்த எரிகின்ற இடத்தில் பிடுங்குவது போல நிறைய நடக்கு. கஷ்டம் தான்‌. 

 

   உணர்வுகள் நெஞ்சை பிழியும் கதை. 

 

வாழ்த்துகள் மா.

    https://praveenathangarajnovels.com/community/mark-3-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87/

   

 
Posted : 30/04/2024 8:11 am
(@mark-story-comp)
Posts: 2
New Member
 

வணக்கம் சிஸ்...இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான் சிஸ். தங்களது மேலான விமர்சனத்திற்கு மிக்க நன்றிகள் 💞💞💞💞🙏🙏🙏🙏

 
Posted : 30/04/2024 1:24 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved