Skip to content
Share:
Notifications
Clear all

என்ன வள்ளல் நீ

1 Posts
1 Users
0 Reactions
474 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1005
Member Admin
Topic starter
 

ஆசையாக தான்
வாங்கி தருவாய் ,
புடவையை ...!
ஆனால் ,
திரும்ப கேட்கின்றாயே !
இரவில் மட்டும் .

            - பிரவீணா தங்கராஜ் .

 
Posted : May 16, 2024 2:42 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved