Skip to content
Share:
Notifications
Clear all

ஆட்கொள்ள வருகின்றாய்...

1 Posts
1 Users
0 Reactions
406 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1008
Member Admin
Topic starter
 

நான் ஒன்றும்
அழகியில்லை
என்றுதானே
ஐம்புலன்களின்
ஒன்றான
உதடு சொல்லியது.
இருந்தும்
அதை
உன்
கூர்மையான
மீசைமுடி
கொண்டு
ஆட்கொள்(ல்ல)ள  
வருகின்றாய்
நியாமா ...?!
     --பிரவீணா தங்கராஜ் .

 
Posted : May 16, 2024 3:19 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved