Skip to content
Share:
Notifications
Clear all

புள்ளி வைத்து விடு

1 Posts
1 Users
0 Reactions
419 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1008
Member Admin
Topic starter
 

காதலில்
பெண்மைக்கு
வெட்கம் ,
அச்சம்
தடையென்பதால்
நீயென்னுள்
தொடக்கப் புள்ளி
மட்டுமே
வைத்து விடு ...!
முற்றுப்புள்ளியாய் ...
முடித்திடாது
தொடர் புள்ளியாய் ...
உன்னுள்
மையப்புள்ளியாய் ....
காதல் கவியாய்
தொடருகின்றேன்
என்றும் என்றென்றும் ...!
               -- பிரவீணா தங்கராஜ் . 

 
Posted : May 16, 2024 3:22 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved