Skip to content
Notifications
Clear all

எந்தன் வீட்டு ரோஜா

1 Posts
1 Users
0 Reactions
212 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 691
Topic starter  

எந்தன் வீட்டு
ரோஜா செடிக் கூட
அறிந்தே
இருக்கின்றது
நான் உன் மீது
மையல்  
கொண்டுள்ளதை
அதனால் தான்
உனக்கு சேர
வேண்டிய
பூக்களை
சுவர் தாண்டி
ஜன்னல் வழியாக
உன்னிடமே
நீட்டுகின்றது
அந்த ரோஜா செடி
                       -- பிரவீணா தங்கராஜ் .  


   
ReplyQuote