Skip to content

இதழின் ஏக்கம்

1 Posts
1 Users
0 Reactions
111 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 1 year ago
Posts: 691
Topic starter  

சில்லறை முத்தங்களை
யாசகம் கேட்கின்றேன்
நீயோ அழுத்தக்காரன்
அழுத்த முத்தம்
போதுமென்கின்றாய்...
சில்லறை முத்தமோ
அழுத்த முத்தமோ
ஜெயிப்பது எதுவோ
இதழின் ஏக்கம்
சரி எதற்கிந்த
முத்தப்போராட்டம்
இரண்டுமே ஜெயிக்க
பிராப்தம் செய்கின்றேன்
இதழுக்காக ...
               -- பிரவீணா தங்கராஜ் .


   
ReplyQuote