Skip to content
Share:
Notifications
Clear all

காதல் சிலந்தியே!

1 Posts
1 Users
0 Reactions
255 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 936
Member Admin
Topic starter
 

எல்லா மூலையிலும் தூசு தட்டி
அவனை நீக்கிட தான் பார்க்கின்றேன்
என்னையும் அறியாது
மீண்டும் அதேயிடத்தில்
எல்லா மூலையிலும் வலைப்பின்னி
நடுவே மன்னனாய் அமர்ந்து
கர்வத்தோடு சீண்டுகின்றாய்
வலைப்பின்னும் சிலந்தியே...!
- பிரவீணா தங்கராஜ்.

 
Posted : 16/05/2024 4:14 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved