Search
Close
AI Search
Classic Search
AI Assistant
Notifications
Clear all
என்னவனின் செய்கை
✦
✦
✦
AI is analyzing the discussion...
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
832
Views
Topic starter
Translate
▼
English
Spanish
French
German
Italian
Portuguese
Russian
Chinese
Japanese
Korean
Arabic
Hindi
Dutch
Polish
Turkish
Vietnamese
Thai
Swedish
Danish
Finnish
Norwegian
Czech
Hungarian
Romanian
Greek
Hebrew
Indonesian
Malay
Ukrainian
Bulgarian
Croatian
Slovak
Slovenian
Serbian
Lithuanian
Latvian
Estonian
Show original
Translating...
[#1201]
மார்கழிமாதம் அதிகாலையில் கோலமிட்டதால்
மங்கையின் முகத்தில் கூடுதலழகுயென
மாமியார் யுரைத்திட ,
நங்கைக்கு ஒப்பனையே சிறந்ததென
நகைப்பிற்கு காரணம் அழகுநிலையமென
நாத்தனார் யுரைத்திட ,
திட்டாத தாயக வலம் வந்ததிற்கு
தியானமே சிறந்ததென சொல்லி கொடுத்த
திருமகள் யுரைத்திட ,
முகமலர்ச்சிக்கு அவர்களுக்கு தெரிந்ததை
சொல்லி சென்றிட ,
கரம் பற்றிய கணவனும்
காரணம் அறியாதே சென்றிட ,
கவிதையிடம் சொன்னேன் .
அதிகாலை எழிந்திடுமுன் அறையுறக்கத்தில்
எந்தன் முகத்தில் படர்ந்த ஒற்றை முடிக்கற்றை ஒதுக்கி
எந்தன் பிறை நெற்றியில் இதழ்ப்பதித்து
மீண்டும் துயில் கொண்ட என்னவனின் செய்கையே..!
எந்தன் முகமலர்விற்கு காரணமென ...
-- பிரவீணா தங்கராஜ் .
Posted : May 16, 2024 4:44 pm
Leave a reply
Forum Jump:
Forum Information
- 66 Forums
- 1,549 Topics
- 1,897 Posts
- 4 Online
- 2,178 Members
Our newest member: Deebikas
Latest Post: லாவா மன்னவா-18
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
